சினிமாதான் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட்டா இருந்துச்சு. சினி ஃபீல்டுல நுழையணும் என்பதற்காகவே விஸ்காம் படிச்சேன். அதுமட்டும் போதாதுன்னு போஸ்ட் கிராஜுவேஷனிலும் ஃபிலிம் டைரக்ஷனுக்கு படிச்சேன். இயக்குநர் விஷ்ணுவர்த்தன் சாரிடம் ‘சர்வம்’ டைம்ல ஜாயின் பண்ணினேன். தெலுங்கில் பவன் கல்யாண் நடிச்ச ‘பாஞ்சா’வுல ஃபுல் படம் ஒர்க் பண்ணினேன். பிறகு, தனியா படம் பண்ணலாம்னு டிரை பண்ணினேன்.
மூணு, நாலு வருஷத்துக்குப் பிறகு என்னுடைய முதல் படமான ‘அதே கண்கள’ வாய்ப்பு கிடைச்சது. அடுத்து தமன்னா நடிச்ச ‘பெட்ரோமாக்ஸ்’ பண்ணினேன். ‘தீராக் காதல்’ என்னுடைய மூன்றாவது படம்...’’ ஜென்டிலாக பேச ஆரம்பித்தார் ரோகின் வெங்கடேசன்.
தலைப்பு கவித்துவமா, காதல் கனி ரசம் வழியுதே?
எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத்தும் நானும் சேர்ந்து ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணினோம். அதுல ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான காட்சி வரும். அந்தக் காட்சியிலிருந்துதான் இந்தக் கதையை நாங்க எழுத ஆரம்பிச்சோம். கதை எழுதி முடிச்சதும் ‘தீராக் காதல்’ தலைப்பு பொருத்தமா இருந்துச்சு. செகண்ட் ஆப்ஷனா சில தலைப்புகளைத் தேடினோம். அங்கே சுத்தி, இங்கே சுத்தி மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்தோம். அந்த விதத்துல தலைப்பு கதையோடு நூறு சதவீதம் பொருத்தமா இருக்கும். இந்த தலைப்புதான் எங்க டீமோட விருப்பமாகவும் இருந்துச்சு.
காதல் கதையில் புதுசா என்ன சொல்லப்போறீங்க?
காதல் படத்துல புதுசா என்ன சொல்லப் போகிறோம் என்பதைவிட எப்படி சொல்லப் போகிறோம் என்பது முக்கியம். நாம எல்லோரும் ரிலேட் பண்ணிக்கிற எமோஷன் காதல். ஏனெனில், காதல் இல்லாத மனிதர்களே கிடையாது. காதலில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறதோ அதே அளவுக்கு சவாலும் இருக்கு. அந்த சவால்களைத் தாண்டி எப்படி ஜெயிக்கிறார்கள் அல்லது எப்படி தோற்றுப்போகிறார்கள் என்பதுதான் எல்லாருடைய காதல் அனுபவமா இருக்கும்.
அந்தவிதத்துல, அனைவரும் மிக எளிதா ரிலேட் பண்ணிக்கிற மாதிரியான கதையா இருக்கணும் என்பதை மனசுல வெச்சு உருவான கதை இது.
இரண்டு அழகான பெண்களுக்கு நடுவே ஒரு இளைஞன். ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதானு மூணு பேருமே ஒரு நல்ல படம் பண்ணுவதற்கு உதவியா இருந்தாங்க.
هذه القصة مأخوذة من طبعة 19-05-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 19-05-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!