CATEGORIES
فئات
![இனி வாழ்க்கை இனிக்கும்! இனி வாழ்க்கை இனிக்கும்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1166626/TRuGmwovb1672215644832/1672219587025.jpg)
இனி வாழ்க்கை இனிக்கும்!
அகிலா இருபத்தி ஒன்பது வயது. மாநிறம். பார்க்க மகாலட்சுமியை போல இருப்பவள் அவள் பெயரிலே டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்திக் கொண்டிருந்தாள். மாதந்தோறும் தன் வருமானத்தில் பெரும் பகுதியை ஒரு முதியோர் இல்லத்திற்கும், மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்கும் கொடுத்து வந்தாள்.
![தமிழ்நாட்டின் பழமையான தேவாலயம்! தமிழ்நாட்டின் பழமையான தேவாலயம்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1166626/S4btaQY_31672215399479/1672215549661.jpg)
தமிழ்நாட்டின் பழமையான தேவாலயம்!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் கிறிஸ்தவர்களின் விகிதாச்சாரம் கணிசமாக உள்ளது. இம்மாவட்ட நெய்தல் பகுதிகளும், தேவாலயங்களும் பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.
![தெலுங்கானா அரசியலை கலக்கும் பெண்கள்! தெலுங்கானா அரசியலை கலக்கும் பெண்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1166626/q97SMNREe1672215046775/1672215375401.jpg)
தெலுங்கானா அரசியலை கலக்கும் பெண்கள்!
தமிழகத்தில் ஜெயலலிதா, உத்தர பிரதேசத்தில் மாயாவதி, ராஜஸ்தானில் மார்கரெட் ஆல்வா, டெல்லியில் ஷீலா தீட்சித், பிகாரில் ரப்ரிதேவி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி... இப்படி அரசியலில் உச்சத்தை தொட்ட பெண்கள் பட்டியல் ஒரு புறம் என்றால் இவர்களைப் போல் சிகரம் தொடும் ஆசையில் அரசியலில் குதித்த நடிகைகள் பட்டியல் மறுபக்கம் நீள்கிறது.
![பெண்கள் மீதான வன்முறை திகரிப்பதேன்? பெண்கள் மீதான வன்முறை திகரிப்பதேன்?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1166626/VqgfTFJn51672214547030/1672215001896.jpg)
பெண்கள் மீதான வன்முறை திகரிப்பதேன்?
பெண்களை தெய்வமாக போற்றும் தமிழ்நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகிவருகின்றன. இந்திய ஒன்றிய அளவில் அவர்களுக்கெதிரான அதிக குற்றங்கள் இங்குதான் நடக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி சொல்ல, நல்லோர் பலரும் துடித்துப்போய் இருக்கின்றனர்.
![நடிகை என்ற உணர்வு இல்லை! நடிகை என்ற உணர்வு இல்லை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1166626/iYaHI0CQQ1672213883622/1672214502409.jpg)
நடிகை என்ற உணர்வு இல்லை!
மற்றவர்கள் கவனத்தை தன் கண்களால் ஈர்க்கக் கூடிய வசீகர சக்தியைக் கொண்ட அதிதி ராவ் ஹைதரிக்கு ஏனோ சினிமா சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை தரவில்லை. இந்நிலையில் நடிகர் சித்தார்த்துடன் டேட்டிங்... என அதிதி ராவ் குறித்த செய்திகள் பரபரக்கிறது. அவருடன் ஒரு பேட்டி.
![ஆச்சரியங்களுக்காக காத்திருக்கிறேன்! ஆச்சரியங்களுக்காக காத்திருக்கிறேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1155191/uZMuACnpR1671009987093/1671010216226.jpg)
ஆச்சரியங்களுக்காக காத்திருக்கிறேன்!
ஆஷிகா ரங்கநாத்
![ஆரோக்கியத்தை அழிக்க வரும் ‘மரபணு கழுகு!. ஆரோக்கியத்தை அழிக்க வரும் ‘மரபணு கழுகு!.](https://reseuro.magzter.com/100x125/articles/711/1155191/pD0Dsoxdz1671009612975/1671009971171.jpg)
ஆரோக்கியத்தை அழிக்க வரும் ‘மரபணு கழுகு!.
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு, இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்.-11 என்ற கடுகை வணிக உற்பத்திக்காக களப்பரி சோதனை செய்ய, சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. இது எரிகிற நெருப்பில் நெய் ஊற்றியதுபோல் ஆகிவிட்டது.
![ஒரு தெக்கன் தள்ளு கேஸ் - மலையாளம் ஒரு தெக்கன் தள்ளு கேஸ் - மலையாளம்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1155191/MrtItgeK81671009388473/1671009610433.jpg)
ஒரு தெக்கன் தள்ளு கேஸ் - மலையாளம்
கடலோர குக்கிராமத்தில் இருக்கும் அந்த லைட் ஹவுஸில் ஏறி நின்று பார்த்தால், இடதுபக்கம் கடற்கரையும், வலது பக்கம் ரெயில் பாதையும் தெளிவாகத் தெரியும். தொலைதூர கப்பலுக்கு வெளிச்சம் தரும் அந்த கலங்கரை விளக்கத்தின் காவலன் தான் அம்மிணி.
![புருஷன் மனசு பூ மனசு! புருஷன் மனசு பூ மனசு!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1155191/EZGshc-Rb1671009001124/1671009382452.jpg)
புருஷன் மனசு பூ மனசு!
அந்த ஷாப்பிங் மாலில் வழக்கத்தை விட இன்று கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. காரணம்?... ஞாயிற்றுக்கிழமை என்பது மட்டுமல்ல, அதன் இரண்டாம் தளத்தில் இருக்கும் மூன்று தியேட்டர்களிலும் அசத்தல் ஸ்டார் ஆதவன் நடித்த வசியக்காரன் திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்ததுதான்.
![நடிகைகளுக்கு கொஞ்ச காலம் தான் மவுசு! நடிகைகளுக்கு கொஞ்ச காலம் தான் மவுசு!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1155191/G6iAHW9fq1671006244280/1671008894003.jpg)
நடிகைகளுக்கு கொஞ்ச காலம் தான் மவுசு!
நிமிஷா சஜயன்
![அனல் மேலே பனித்துளி அனல் மேலே பனித்துளி](https://reseuro.magzter.com/100x125/articles/711/1155191/i8brKInSl1671005663836/1671006105095.jpg)
அனல் மேலே பனித்துளி
மலை கிராமத்தில் நடக்கும் திருமணத்திற்கு சென்ற ஒரு நகரத்து பெண் பாலியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.
![DSP DSP](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/SHz-PDbzf1670847157950/1670850731137.jpg)
DSP
திரை - விமர்சனம்
![பூக்கள் பூக்கும் திருணம்! பூக்கள் பூக்கும் திருணம்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151652/38MvZypY41670848451403/1670848570927.jpg)
பூக்கள் பூக்கும் திருணம்!
கேட்டருகில் நின்று வீட்டை நிமிர்ந்து பாரித்தாள் பாரதி. கணவனின் சம்பாத்தியத்தில் கட்டப்பட்ட வீடு. பாரதியும் ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்ததால், மூன்று பிள்ளைகளுடன் குடும்பத்தையும் நிர்வகித்து, வீட்டிற்கு வாங்கிய லோனையும் கட்டமுடிந்தது.
![அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்! கயானா அதிபர் இர்பான் அலி அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்! கயானா அதிபர் இர்பான் அலி](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151652/piCd-gU5O1670848343862/1670848448031.jpg)
அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்! கயானா அதிபர் இர்பான் அலி
இந்திய வம்சாவளியினர் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர், பல்வேறு நாடுகளில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து கோலோச்சி வருகின்றனர் என்பது நம் தேசத்தின் பெருமையை உயர்ந்தோங்க வைக்கிறது.
![சர்ச்சைகளைபற்றி கவலை இல்லை! நித்யா மேனன் சர்ச்சைகளைபற்றி கவலை இல்லை! நித்யா மேனன்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151652/rfz3AQ97Y1670848199873/1670848325414.jpg)
சர்ச்சைகளைபற்றி கவலை இல்லை! நித்யா மேனன்
சினிமா துறையில் 15 வருட பயணம் என்ற மைல்கல்லை தொட்டுள்ள நித்யா மேனன், பான் இந்தியா நடிகை என சொல்லும் அளவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்தாலும், நடிக்கும் படங்களின் எண்ணிக்கை சொற்பமே. அதிலும் தனக்கு பிடித்த படங்களில் மட்டுமே நடிக்கும் நித்யா மேனனுடன் ஒரு அழகான சிட்சாட்.
![ஆபாசு சாட்டிங்... அபாயம்? ஆபாசு சாட்டிங்... அபாயம்?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151652/HSLYFQ7YO1670847995157/1670848190692.jpg)
ஆபாசு சாட்டிங்... அபாயம்?
அன்பை தொலைதூரம் பகிர்ந்துகொள்ள ஏற்ற கருவியாக இணையம் இருக்கிறது. அதில் சாட்டிங் செய்து நட்பை, உறவை வளர்த்துக்கொள்ள முடிகிறது. வாட்ஸ் ஆப் கால் மூலம் கண்முன்னே தோன்றி நேருக்கு நேராக பேசும் சாத்தியமும் உள்ளது.
![எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது! -அனு இமானுவேல். எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது! -அனு இமானுவேல்.](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151652/RSNR4h9bT1670847838824/1670847961160.jpg)
எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது! -அனு இமானுவேல்.
அனு இமானுவேல்...நிஜ வாழ்க்கையில் மிகவும் நேர்மையான பெண். வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் சிறந்த நிலையில் எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.
![அரசியல்ல... இது சாதாரணமப்பா... அரசியல்ல... இது சாதாரணமப்பா...](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151652/7lzpggAso1670847725122/1670847833254.jpg)
அரசியல்ல... இது சாதாரணமப்பா...
டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துவிட்டது.
![பட்டத்து அரசன் பட்டத்து அரசன்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151652/TitIpUoOr1670847501270/1670847687253.jpg)
பட்டத்து அரசன்
திரை - விமர்சனம்
![மக்கள் நன்மைக்காக சட்டங்கள் கிடையாதா? மக்கள் நன்மைக்காக சட்டங்கள் கிடையாதா?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/E2B79fisD1670846228833/1670847152054.jpg)
மக்கள் நன்மைக்காக சட்டங்கள் கிடையாதா?
இந்திய நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் நிறைவேற்றப் படும் சட்டங்கள் மக்களுக்கானவையா? அந்த சட்டங்களை உருவாக்குவதில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் இருக்கிறார்களா?
![சினிமா இயக்குனரை புலம்ப விட்ட பாசிஸம்! சினிமா இயக்குனரை புலம்ப விட்ட பாசிஸம்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/T2LlT7mM21670846046037/1670846222415.jpg)
சினிமா இயக்குனரை புலம்ப விட்ட பாசிஸம்!
சர்ச்சையில் தொடங்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' இன்று வரை சர்ச்சை வட்டத்திலிருந்து வெளிவர வில்லை. சோதனை மேல் சோதனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு மூலகாரணம், - 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் பாசிஸ பா.ஜ.க. தரப்பின் பிரதிபலிப்பாக உள்ளது என்ற விமர்சனம் தான்.
![பிரபலங்களை கிண்டல் பன்றது ஜாலி? நீது சந்திரா பிரபலங்களை கிண்டல் பன்றது ஜாலி? நீது சந்திரா](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/yRXSoqQsy1670845884408/1670846009005.jpg)
பிரபலங்களை கிண்டல் பன்றது ஜாலி? நீது சந்திரா
தமிழில் யாவரும் நலம் படத்தில் அறிமுகமான நீது சந்திரா கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் மட்டுமின்றி கிரீக், ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
![இது காத்திருக்கும் நேரமல்ல... இது காத்திருக்கும் நேரமல்ல...](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/O2Ze5uNhL1670844596764/1670845060473.jpg)
இது காத்திருக்கும் நேரமல்ல...
பாட்டி பத்மினி பாகுபலி ராஜமாதா பாணியில் நாற்காலியில் சாய்ந்துகொண்டு எழுதும் அட்டையை மேசையின் மீது சாய வைத்து மும்முரமாக சிந்தித்து எழுதிக் கொண்டிருந்தார்.
![10 ரூபாய் நாணயங்களால் பீதி! 10 ரூபாய் நாணயங்களால் பீதி!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/3b9iU57KX1670843453379/1670844581401.jpg)
10 ரூபாய் நாணயங்களால் பீதி!
கடந்த 2015-ஆம் ஆண்டு பணமாற்ற அறிவிப்பு வெளியானது முதல் தொடர் சர்ச்சை களை மத்திய அரசு சந்தித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்து, அது இன்னும் முடிந்தபாடில்லை. அத்துடன் 10 ரூபாய் நாணயமும் இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
![அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்-2 சுரிநாம் அதிபர் சந்தோகி அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்-2 சுரிநாம் அதிபர் சந்தோகி](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/PYeoRmg-P1670843239512/1670843442628.jpg)
அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்-2 சுரிநாம் அதிபர் சந்தோகி
தென் அமெரிக்க நாடுகளில் மிகவும் சிறியது சுரிநாம். இதன் பரப்பளவு 64 ஆயிரம் சதுர மைல் ஆகும். மக்கள் தொகை சுமார் 6 லட்சம். சுரிநாமுக்கு தெற்கே பிரேசில் உள்ளது. வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. கிழக்கில் பிரெஞ்சு கயானா உள்ளது. மேற்கில் கயானா உள்ளது.
![உடலோடு ஒட்டிய ஆடைகள்...உஷார்! உடலோடு ஒட்டிய ஆடைகள்...உஷார்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/uyXMxDGEy1670842029894/1670843156619.jpg)
உடலோடு ஒட்டிய ஆடைகள்...உஷார்!
ஆதி மனிதர்கள் நிர்வாண நிலையிலிருந்து மீண்டு ஆடை, அணிகலன் பூண்டபோது உள்ளாடை அணிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. மேலாடை, கீழாடையுடன் மேலும் ஒரு ஆடையாக உள்ளாடை உருவானது நாகரீகத்தின் உச்சத்தில் தான்.
![அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி! ப்ரியா வாரியார் அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி! ப்ரியா வாரியார்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/7hE2w3xet1670841829947/1670841940972.jpg)
அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி! ப்ரியா வாரியார்
ப்ரியா வாரியர் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
![கட்டா குஸ்தி கட்டா குஸ்தி](https://reseuro.magzter.com/100x125/articles/711/1151654/tPmemyfb91670840933530/1670841041511.jpg)
கட்டா குஸ்தி
திரை விமர்சனம்
![டிஜிட்டல் தங்கம் முதலீடு...கவனம்! டிஜிட்டல் தங்கம் முதலீடு...கவனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1118153/qagZXHrN11669806101770/1669806198436.jpg)
டிஜிட்டல் தங்கம் முதலீடு...கவனம்!
இன்று உலகமே டிஜிட்டல் மயமாகி விட்டது. எங்குபார்த்தாலும் ஆன்லைன் மூலம் விற்பது, வாங்குவது, பரிவர்த்தனை என அன்றாட செயல்பாடுகளுடன் வாழ்க்கை இணைந்துள்ளது.
![ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்களை காவு வாங்கும் சுடுகாட்டு விடுதி! ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்களை காவு வாங்கும் சுடுகாட்டு விடுதி!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1118153/84279Ytoa1669805973188/1669806096310.jpg)
ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்களை காவு வாங்கும் சுடுகாட்டு விடுதி!
எந்தெந்த கட்டிடங்களை எந்தெந்த இடங்களில் கட்ட வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பாரம்பரியத்தின் அடிப்படையில் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் வாஸ்து சாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ளன.