CATEGORIES
فئات
கஞ்சா விபரீதம்! காதலனைக் கொன்ற பெண் வீட்டார்!
காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீட்டிற்கு வந்த ஒருதலைக் காதலனை பெண் உட்பட குடும்பமே கொலை செய்ததாக வெளியான செய்தி, தமிழகத்தையே திடுக்கிட வைத்தது.
பெண் ஆசிரியருக்கு ஒரு வருடத்தில் ஒரு கோடி சம்பளம்!
உ.பி.யை உலுக்கும் ஊழல்!
நெருக்கடியில் நாடு! 8வழிச் சாலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
கோல்மால் ஆட்சி! கொரோனா ஹேப்பி!
மறைக்கப்படும் மரணங்கள்!
குழந்தைகளுக்கு உரிமையும் இல்லை! பாதுகாப்பும் இல்லை!
வயது வித்தியாசமின்றி தமிழகத்தின் தலைநகர் சன்னையில் பரவுகிறது கொரோனா. ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் வரவேற்பு இல்லம் மற்றும் காப்பகத்தில் இருந்த 55 சிறார்களில் 35 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காப்பகத்தில் இருந்த மற்ற சிறுவர்கள் வேறொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசு காப்பகத்திலேயே இந்த நிலையா என்ற அதிர்ச்சி எல்லாத் தரப்புக்கும் இருக்கிறது.
காட்டிக்கொடுக்கத் தயாராகும் காசி! சிறைக்குள்ளேயே வழக்கை முடிக்க திட்டம்?
காசியின் பாலியல் கொடூரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் போராடிய நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான டீம் விசாரணைக் களத்தில் இறங்கியுள்ளளது. காசி மீது பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் போக்சோ மற்றும் கந்துவட்டி வழக்கை தவிர 4 இளம் பெண்கள் கொடுத்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட அந்த 4 வழக்குகளின் ஆவணங்களை மட்டும் குமரி மாவட்ட காவல்துறை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து இருக்கிறது.
களத்திற்கு ரெடியாகும் எடப்பாடி வாரிசு!
தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள நெடுஞ்சா நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் நெடுஞ்சாலைத்துறையில் தயாரானது. இதுபற்றி எடப்பாடியின் உதவியாளர் மணி என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு புகார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை!
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. ஒரே வாரத்தில் 650-க் கும் மேற்பட்ட டெண்டர்களை அறிவித்து காண்ட்ராக்ட்டை ஒப்படைக்கும் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள் துறையின் உயரதிகாரிகள்.
480 இஸ்லாமிய இளைஞர்கள்!
கைது லிஸ்ட் தயாரிக்கும் மத்திய அரசு!
செம்மொழிப் பதவி!
நம்பிக்கை தரும் இயக்குநர்!
தலைவரானாலும் அடிமைதான்!
சவக்குழி வெட்டிய ஊராட்சிமன்றத் தலைவர்!
ஆபரேஷன் சமுத்ரசேது! மீட்கப்பட்ட தமிழர்கள்!
சுனாமியாக வேகமெடுக்கும் கொரோனாவால், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் கூட்டம் சொந்தமண்ணை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.
கலைஞரின் சிலை முன்பு சுயமரியாதைத் திருமணம்!
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் 97வது பிறந்த தினமான ஜூன் 03ந்தேதியன்று, தி.மு.க.வினர் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
பாராட்டுக்கு நாங்கள் தகுதியில்லையா?
வெதும்பும் போலீஸ் நண்பர்கள்!
தொழிலாளர் நலத்துறையா? கொடுமைத் துறையா?
திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களைவிட மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
வங்கி மேலாளரின் கவரிங் நகை மோசடி!
மகளிர் சுய உதவிக்குழு பெண்ளுக்கு கடன், அடமான கடன், வீட்டுப்பத்திரம் அடமான கடன், நகைகள் அடமான கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கும் ஜனா வங்கி திருச்சி திருவெறும்பூரில் இயங்குகிறது.
சினிமா தியேட்டர்களை திறக்க அரசு கேட்ட லஞ்சம்?
சங்க வசூல் சர்ச்சை!
சொத்தை அபகரிக்க மனைவியைக் கொன்று கணவனின் விஷமத்தனம்!
ஒரு காலகட்டத்தில் வேண்டாத மனைவி மருமகள்களைக் கண்டால் மண்ணெண்ணை அடுப்புகள் படீரென வெடித்துவிடும். பின் அது கணவன் அல்லது அவரது பெற்றோர் கைவரிசை எனத் தெரிய வரும். காலம் மாறிவிட்டது.கணவன்மார்களும் மாறிவிட்டார்கள். மனைவியின் சொத்தைத் தக்கவைப்பதற்காக கொடிய விஷப்பாம்பை விட்டுக் கணவனே கொலை செய்த சம்பவத்தால் கேரள தேசமே பீதியில் உறைந்திருக்கிறது.
தீபா திட்டம்!
போயஸ் கார்டனை அடுத்து அ.தி.மு.க.! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பின்னணியில்
சலூன்காரரின் சமூகத் தொண்டு! அரசியலாக்கிய பா.ஜ.க.!
ஐ.நா. கவுரவம்!
பெண் மந்திரவாதியுடன் பலி பூஜை! மகளைக் கொன்ற தந்தை!
நரபலியா என்ற பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது அந்த சிறுமியின் படுகொலை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் கடந்த மாதம் 18 ந் தேதி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்ற 13 வயது சிறுமி வித்தியா வீடு திரும்பவில்லை. தாய் மற்றும் சகோதரிகள் தேடிச் சென்றபோது அரை கி.மீ தூரத்திற்கு அந்தப் பக்கம் தைல மரக்காட்டில் கழுத்து தெறிக்கப்பட்டு வாய்பேச முடியாத நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார்.
கொரோனா தொற்றால் அலறும் ஹூண்டாய் தொழிலாளர்கள்!
அதிகாரிகள் அலட்சியம்!
கட்டுக்கடங்காத கொரோனா! அக்கறையில்லாத அரசு!
சசியின் சிறை சந்திப்பு! அ.தி.மு.க. ஆர்வம்!
உலகளாவிய அங்கீகாரம் பெற்ற தமிழகத் தெரு!
நக்கீரன் பொறுப்பாசிரியருக்கு விருது!
அரசியல் வியாபாரத்தில் சிக்கிய காந்தி மார்க்கெட்!
திருச்சியின் மையப் பகுதியான காத்தி மார்க்கெட் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ள கிதார் சுனென அப்போது முதல்வராக இருந்த ஜெ.. தன்னுடைய ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த கன்னிக்குடியில் 10 ஏக்கர் பரப்பளவில் 830 கடைகளுடன் புதிய வணிக வளாகத்தை 2017 செப்டம்பரில் திறந்துவைத்தார்.
க்ரைம் நகரமாக மாறும் பெரம்பலூர்!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தை சேர்ந்த பால்வியாபாரி மணி (வயது 55) இவர் தெரணி கிராமத்தில் பால்வியாபாரம் மற்றும் பஞ்சர் தொழில் செய்து வருகின்றார்.
அஸ்திவாரம் தகர்ந்த கட்டுமானத் தொழில்!
பரிதவிக்கும் ஒன்றரைக் கோடி குடும்பங்கள்!
அப்பாவைக் குத்திய மகன்! நக்கீரன் கண்டுபிடித்த கொலை!
"ஐயோ... எங்கப்பா முருகன் இப்படி இறந்து போயிருவார்னு நெனைக்கலியே" என மார்பில் துடித்துக் கொண்டு அழுதான் கோவை பனை மரத்தூரைச் சேர்ந்த திவாகர்,
அடுத்த முதல்வர் நான்தான்! என்னை எதிர்க்குறீங்களா?
பல்வேறு கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தமிழகம் எங்கும் பொது மக்களுக்கு காரோனா நிவாரண உதவிகளை வழங்கி வரு கின்றனர்.
சிகிச்சை தராத ஆஸ்பத்திரியில் ஹவுஸ்ஃபுல் போர்டு!
மும்பை அவலம்!