CATEGORIES
فئات
![கொருக்குப்பேட்டையில் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா! மாநில இணைச்செயலாளர் தலைமையில் நடந்தது!! கொருக்குப்பேட்டையில் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா! மாநில இணைச்செயலாளர் தலைமையில் நடந்தது!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1945353/ulKXJ9Ppz1735562763960/1735562928691.jpg)
கொருக்குப்பேட்டையில் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா! மாநில இணைச்செயலாளர் தலைமையில் நடந்தது!!
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனின் பிறந்த நாளையொட்டி வடசென்னை கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி, கொருக்குப்பேட்டை மண்ணப்பன் தெருவில் உள்ள சிதம்பர விநாயகர், நாகாத்தம்மன் திருக்கோயில் மற்றும் வெங்கடேச பெருமாள் கோயிலில் கே.வாசன் சிறப்புடனும், நலமுடனும் வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.கே.நகர் ஜெ.மாரி தலைமையில் நடைபெற்றது.
![ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘பாக்சிங் டே' டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘பாக்சிங் டே' டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1945353/SojcN4VHn1735562551618/1735562656682.jpg)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘பாக்சிங் டே' டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
![போராட்டம் நடத்தியவர்களை கைது செய்வதா? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.க. போராட்டம் தொடரும்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!! போராட்டம் நடத்தியவர்களை கைது செய்வதா? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.க. போராட்டம் தொடரும்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1945353/OHJR75cg11735562413396/1735562544480.jpg)
போராட்டம் நடத்தியவர்களை கைது செய்வதா? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.க. போராட்டம் தொடரும்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டத்தை நடத்தும் அ.தி.மு.க.வினரை கைது செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
![புழலில் த.வெ.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்! புழலில் த.வெ.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1945353/oaeCRxv5R1735562306509/1735562407073.jpg)
புழலில் த.வெ.க. சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தொண்டர்கள் உதவிகள் செய்திட உத்தரவிட்டதையடுத்து.
![ஆட்சியாளர்களால் எந்த பயனும் இல்லை: உங்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன்! ஆட்சியாளர்களால் எந்த பயனும் இல்லை: உங்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1945353/0Sg0L9CEw1735562114327/1735562294018.jpg)
ஆட்சியாளர்களால் எந்த பயனும் இல்லை: உங்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன்!
ஆட்சியாளர்களால் எந்தப் பயனும் இல்லை என்றும், ஆகவே மாணவிக எந்த சூழ்நிலையிலும் அண்ணனாகவும், அரணாகவும் நிற்பேன் என்றும், ஆகவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
![மாணவி பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. தொழில்நுட்ப அணி நோட்டீஸ்கள் கிழிப்பு! மாணவி பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. தொழில்நுட்ப அணி நோட்டீஸ்கள் கிழிப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1945353/rfVetQhwR1735561967625/1735562108275.jpg)
மாணவி பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. தொழில்நுட்ப அணி நோட்டீஸ்கள் கிழிப்பு!
அதிமுக தொழில்நுட்ப அணி நோட்டீஸ்கள் கிழிப்பு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் கண்டனம் தெரிவித்தார்.
![கன்னியாகுமரியில் 3 நாள் நிகழ்ச்சிகள்: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா இன்று மாலை தொடக்கம்! கன்னியாகுமரியில் 3 நாள் நிகழ்ச்சிகள்: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா இன்று மாலை தொடக்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1945353/BXF-owH-31735561725491/1735561957641.jpg)
கன்னியாகுமரியில் 3 நாள் நிகழ்ச்சிகள்: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா இன்று மாலை தொடக்கம்!
3 நாட்கள் நடைபெறும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா இன்று மாலை கன்னியாகுமரியில் தொடங்குகிறது.
![கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை: தமிழக பா.ஜ.க. தலைமை என்னை புறக்கணிக்கிறது! கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை: தமிழக பா.ஜ.க. தலைமை என்னை புறக்கணிக்கிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1945353/CWSijxyVJ1735561309800/1735561720245.jpg)
கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை: தமிழக பா.ஜ.க. தலைமை என்னை புறக்கணிக்கிறது!
நடிகை குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு | அண்ணாமலை உடனடி பதில்!!
![பண்ருட்டி அருகே பரிதாபம்: குட்டையில் மூழ்கி 9 வயது சிறுவன் சாவு பண்ருட்டி அருகே பரிதாபம்: குட்டையில் மூழ்கி 9 வயது சிறுவன் சாவு](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/zp2cPqw-I1735297367176/1735297451427.jpg)
பண்ருட்டி அருகே பரிதாபம்: குட்டையில் மூழ்கி 9 வயது சிறுவன் சாவு
பண்ருட்டி அருகே செம்மண் குவாரி குட்டையில் குளித்தபோது சேற்றுடன் கலந்த நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் பலியாகிவிட்டான்.
![நவீன இந்தியாவின் பொருளியல் சிற்பி: மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு! நவீன இந்தியாவின் பொருளியல் சிற்பி: மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/LzUo8Ivub1735297148834/1735297362943.jpg)
நவீன இந்தியாவின் பொருளியல் சிற்பி: மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு!
இந்தியப் பிரதமர்களில் வித்தியாசமானவர் மன்மோகன் சிங். மற்ற பிரதமர்கள் எல்லாம் அரசியலில் ஊறித் திளைத்தவர்கள்.
![ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்: உலக சுகாதார இயக்குநர் மயிரிழையில் தப்பினார்!! ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்: உலக சுகாதார இயக்குநர் மயிரிழையில் தப்பினார்!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/vrUXlO6gF1735297057059/1735297121484.jpg)
ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்: உலக சுகாதார இயக்குநர் மயிரிழையில் தப்பினார்!!
ஏமனில் உள்ளதலைநகர் சனாசர்வதேச விமானநிலையத்தில் நேற்று இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
![தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங்! தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/Jqa8iNehC1735296946957/1735297050246.jpg)
தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங்!
தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக விளங்கியவர் மன்மோகன்சிங் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
![பா.ஜ.க. தலைவர் விரைவில் தேர்வு: மத்திய மந்திரிகள் சிவராஜ் சிங் சவுகான், பிரதான், கட்டார் பெயர்கள் பரிசீலனை! பா.ஜ.க. தலைவர் விரைவில் தேர்வு: மத்திய மந்திரிகள் சிவராஜ் சிங் சவுகான், பிரதான், கட்டார் பெயர்கள் பரிசீலனை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/PmeurzXCi1735296735951/1735296932087.jpg)
பா.ஜ.க. தலைவர் விரைவில் தேர்வு: மத்திய மந்திரிகள் சிவராஜ் சிங் சவுகான், பிரதான், கட்டார் பெயர்கள் பரிசீலனை!
பா.ஜ.க. தேசியத் தலைவர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
![அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு! அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/7CqQm5pUj1735296618384/1735296730312.jpg)
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு!
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
![சென்னையில் மாநகர பேருந்துகளில் எரிபொருள் செலவைக்குறைக்க நடவடிக்கை! சென்னையில் மாநகர பேருந்துகளில் எரிபொருள் செலவைக்குறைக்க நடவடிக்கை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/kh3yYG_sL1735296510705/1735296615785.jpg)
சென்னையில் மாநகர பேருந்துகளில் எரிபொருள் செலவைக்குறைக்க நடவடிக்கை!
சென்னையில் மாநகர பேருந்துகளில் எரிபொருள் செலவை குறைக்கும் வகையில், சிக்னலில் மாநகர பேருந்து வந்தாலே, பச்சை விளக்கு ஒளிரும் வகையிலான தொழில்நுட்பத்தை ஜனவரி மாதம் முதல் ஜிஎஸ்டி சாலையில் சோதனை செய்யப்பட உள்ளது.
![மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்பதா? மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்பதா?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/VbLK3QSGT1735296306435/1735296490853.jpg)
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்பதா?
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள விவகாரத்தில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பதா? சட்டம் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப்போவதில்லை.
![மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி! மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/0FPoHrhrg1735295917320/1735296301981.jpg)
மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) நேற்றிரவு காலமானார்.
![வயது முதிர்வால் காலமான மன்மோகன்சிங் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு! வயது முதிர்வால் காலமான மன்மோகன்சிங் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1942345/ATxCzHYKJ1735295717452/1735295918477.jpg)
வயது முதிர்வால் காலமான மன்மோகன்சிங் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று இரவு மறைந்தார்.
ரோப் கார் திட்டத்திற்கு எதிர்ப்பு: வைஷ்ணவி தேவி தலத்தில் 4 நாள் வேலை நிறுத்தம்!
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதி!!
![வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடி வரி மோசடி செய்த நர்ஸ் கைது! வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடி வரி மோசடி செய்த நர்ஸ் கைது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1941267/YKtVo5iyu1735218217020/1735218343192.jpg)
வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடி வரி மோசடி செய்த நர்ஸ் கைது!
வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடிஜி.எஸ்.டி.வரிமோசடி செய்த வழக்கில் அரசு மருத் துவமனை நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு வட சென்னையில் அஞ்சலி!
ஏராளமானோர் பங்கேற்பு!!
நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கவில்லை!
ஆட்சியர் விளக்கம்!!
![தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்! தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1941267/A7EJ0xr4g1735217816373/1735218002153.jpg)
தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்!
திருநாவுக்கரசர் பேட்டி!!
![அரக்கோணத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்தது! அரக்கோணத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்தது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1941267/aYoMJMg0h1735217692365/1735217803829.jpg)
அரக்கோணத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்தது!
20 பேர் காயம்!!
![அமைச்சருடன் பாலியல் குற்றவாளி படம்: சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க.விளங்குகிறது! அமைச்சருடன் பாலியல் குற்றவாளி படம்: சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க.விளங்குகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1941267/FEs5hfoe_1735217486294/1735217688297.jpg)
அமைச்சருடன் பாலியல் குற்றவாளி படம்: சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க.விளங்குகிறது!
எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!
![அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்: குற்றவாளிக்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது! அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்: குற்றவாளிக்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1941267/6H2k-DFeX1735217312255/1735217491036.jpg)
அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்: குற்றவாளிக்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது!
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!
![தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும்! தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1941267/dZmOzM1fR1735217227959/1735217313194.jpg)
தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
![சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்! சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1941267/GOL9txFq_1735216808449/1735216989716.jpg)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்!
இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்!!!
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!