CATEGORIES
فئات
66-வது பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தமிழக - தெலுங் கானா கவர்னர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தேமுதிக சார்பில் ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி!
விஜயகாந்த் அறிவிப்பு!!
நான் கொடுத்த புகார் என்ன ஆச்சு?
கொந்தளிக்கும் பாடகி சின்மயி!
விண்ணைத்தாண்டி வருவாமா 2-ம் பாகம் உருவாகிறதா?
கவுதம்மேனன் வெளியிட்ட திரிஷா குறும்படம்!
துப்பாக்கி 2-ம் பாகமா?
ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!
விஜய் ஆன்டனியைத் தொடர்ந்து இயக்குனர் ஹரியும் அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் சினிமாத்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளும் முற்றிலும் முடங்கியிருக்கிறது.
வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில் மூலம் ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கப்படுவர்!
முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!!
பொன்னியின் செல்வன்: கார்த்தி அதிரடி முடிவு?
தனது கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மன்மோகன் சிங் உடல்நிலை நன்கு தேறி வருகிறது!
டாக்டர்கள் தகவல்!!
பெண்ணின் முன்னழகை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்!
சர்ச்சை இயக்குனர் என பெயரெடுத்த தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீபத்தில், பெங்களூரில் சில பெண்கள் மதுக்கடைகள் முன் வரிசையில் நின்றது குறித்து ஒரு கருத்தை பதிவிட்டு பலரின் கடும் கண்டனத்திற்கு உள்ளானார்.
பழவேற்காட்டில் மீனவர்களின் மீன்பிடி வலைகளுக்கு தீவைப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு திருமலைநகர் மீனவ கிராமத்தில் நள்ளிரவில் மீனவர்களது மீன்பிடி வலைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி அருகே பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மறைந்த பழம் பெரும் நடிகரான எஸ் எஸ் ராஜேந்நிரன் மகள் லெஷ்மிக்கு சொந்தமான 100 ஏக்கர் தோட்டத்தில் மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் அவரது மனைவி ஆகியோர் தோட்டத்திலேயே தங்கி காவலராக கடந்த 20ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள்.
நெய்வேலியில் கொதிகலன் வெடித்து தீயில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை!
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் நிலையம் ஒன்றின் கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீயில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கவனக் குறைவாக செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகள், பொறியாளர்கள் மீது திமுக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறப்பு: கஸ்தூரி பரபரப்பு டுவீட்!
சென்னை தவிர தமிழகம் முழுவதும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நீண்ட வரிசையில் நின்று டாஸ்மாக் கடையில் மது வாங்க குடிமகன்கள் காத்திருந்ததையும் காண முடிந்தது.
விஜய்யின் '66'-வது படத்தை தயாரிக்கும் மெர்சல் பட நிறுவனம்?
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்' தி ரைப்படம், வெளியீட்டுக்காக காத்தி ருக்கிறது.
தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தாரா?
சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசன்!
21-ம் தேதி மகாராஷ்டிர மேலவை தேர்தல் : உத்தவ் தாக்கரே எம்.எல்.சி. ஆகிறார்!
காங்கிரஸ் பிடிவாதத்தால் பரபரப்பு!!
அரசு ஊழியர் - ஆசிரியர் ஓய்வு வயது 59ஆக உயர்வு!
எடப்பாடி அறிவிப்பு!!
ஆண்ட கட்சிக்கா, ஆளும் கட்சிக்கா மது யாருக்கு தேவை?
கமல் கேள்வி!
கொரோனா அரக்கனுடன் மது அரக்கனும் சதிராட்டம் ஆடினால் சமாளிக்க முடியுமா?
ராமதாஸ் கேள்வி!
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி இருக்கக் கூடாது!
கார்த்திக் சிதம்பரம் பேட்டி!!
போபாலில் நடந்தது போல ஆந்திராவில் இன்று பயங்கரம்: விஷவாயுதாக்கி 10 பேர் பலி
ரசாயன ஆலை கசிவால் 5,000 பேர் மயங்கி விழுந்தனர்!
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய புதிய வீடுகளில் அதிரடியாக குடிபுகுந்த பயனாளிகள்!
சென்னைதுறைமுகத்தில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு ஆறு வழிச்சாலையாக மாற்ற திருவொற்றியூர் பகுதியில் குடிசைகள் பல அகற்றப்பட்டன பலருக்கு அகற்றப்பட்ட உடன் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன டோல்கேட் பகுதியில் என்.டி.ஓ.குப்பம் பகுதி மக்கள் தங்கள் இடத்தில் மிக அகலமாக காலியிடம் இருப்பதால் தாங்கள் காலி செய்ய மாட்டோம் என பல வருடங்களாக போராடி வந்தனர்.
துறைமுகம் தொகுதியில் 2,500 பேருக்கு நிவாரண உதவி!
சேகர் பாபு எம்.எல்.ஏ. ஏற்பாடு!!
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும்!
மு.க.ஸ்டாலின் அறிக்கை!!
திருப்பதி ஏழுமலையானுக்கு சேலத்தில் தயார் செய்யப்பட்ட சிறப்பு பட்டு வஸ்திரங்கள்!
தேவஸ்தானத்திடம் ஒப்படைப்பு!!
எனக்கு ரொம்ப வருஷமாவே விஜய் மீது ஈர்ப்பு!
பின்னணி பாடகி சுசித்ரா
திட்டமிட்டு வதந்தி பரப்புறாங்க! காஜல் அகர்வால் கொந்தளிப்பு!!
தெலுங்குதிரையுலகின் சூப்பர் ஹீரோ சிரஞ்சீவி, தற்போது, கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் 'ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார்.
பரிந்துரை கடிதம் பெற்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு!
கடலூர் எம்.பி. தனிமைப்படுத்தப்பட்டார்!!
இன்று முதல் ரேஷனில் இலவச பொருள் வினியோகம்!
ரேஷன்கடைகளில், இம்மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், இன்று (மே 4) தொடங்கியது.