CATEGORIES
فئات
எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு
லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
3 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு தகவல்
தலைமுறை இடைவெளி
‘என் அப்பா ஒரு பழைய பஞ்சாங்கம், இந்தக் காலத்திலும், வாரத்துக்கு ஒரு முறை பேங்குக்கு போயிட்டு வருவாா்’; ‘வர வர என் பொண்ணு என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறாள்... அவள் போக்கே புதிராக இருக்கிறது’; ‘இந்தக் காலத்தில் இந்த மாதிரி சேமிப்பு -அது இதெல்லாம் சரிப்பட்டு வராது, ‘ஜாலியா’ செலவு பண்ணணும்’... இப்படி சில போ் நம்மிடையே கூறுவதைக் கேட்டிருப்போம்.
வேலையில்லா திண்டாட்டம் - தீரும் !
2024 நாடாளுமன்றத் தோ்தல் அறிக்கையில் தேசியக் கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சி இரண்டுமே வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் தந்து குறிப்பிட்டிருந்தன.
விவசாயத்தில் இளைஞர்களை ஈடுபடுத்த சிறப்புத் திட்டம்
வேளாண்மை உற்பத்தி துறை ஆணையர்
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது தமிழக அரசுக்கு சுமை
மார்க்சிஸ்ட் கண்டனம்
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இடஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்' நடைமுறை கிடையாது
மத்திய அமைச்சரவை முடிவு
ஹிந்துக்களின் பாதுகாப்பை முகமது யூனுஸ் உறுதி செய்ய வேண்டும்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
வங்கதேசம்: இடைக்கால அரசுக்கு தலைமையேற்றார் முகமது யூனுஸ்
வங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (84) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விடைபெற்றார் வினேஷ் போகாட்
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் (29), சா்வதேச மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு 13-ஆவது பதக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை வெண்கலப் பதக்கத்துடன் நிறைவு செய்திருக்கிறது இந்திய ஆடவா் ஹாக்கி அணி
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ அறிவிப்பு
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. இதன்மூலம் தொடா்ந்து ஒன்பதாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.
முத்தமிழ் முருகன் மாநாடு: வெளிநாடு அழைப்பாளர்கள் சிறப்புரை
பழனியில் ஆக.24-ஆம் தேதி தொடங்கவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு 131 வெளிநாடுகளைச் சோ்ந்த சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
அமலாக்கத் துறை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார்
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வருவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் சுமாா் 2,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருக்கிறது என்றும், அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
பண்பாட்டுத் திருவிழாக்களை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்
‘மா மதுரை’ விழாவைத் தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு
15,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை
சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திடீா்நகா், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாட்டுப் பண்ணைகளுக்கே சென்று சிகிச்சை: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை
மாட்டு பண்ணைகளுக்கே சென்று கறவைமாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சிகிச்சை உள்ளீட்டு மையம் அமைப்பது தொடர்பாக, பாரத் நுண் நிதி நிறுவனம் அதிகாரிகளுடன் பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
‘தமிழ்ப் புதல்வன்' திட்டம் இன்று தொடக்கம்
கல்லூரி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆக.9) தொடங்கி வைக்கிறாா்.
நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி; ஹாக்கி அணிக்கு வெண்கலம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரா் நீரஜ் சோப்ரா வியாழக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா். அதே நாளில் இந்திய ஆடவா் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
எதிர்ப்புக்கு இடையே வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம்
நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை
தமிழகத்தில் ஆக. 13 வரை 5.13 மழை நீடிக்கும்
தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 4 சீனர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் நீடிக்கும் குழப்ப நிலை
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து நிர்வாகத் துறைகளில் குழப்பம் நிலவிவருகிறது.
காலிறுதியில் இந்திய மகளிர் தோல்வி
டேபிள் டென்னிஸில் மகளிர் -அணி பிரிவில் இந்தியா காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
வயநாடு நிலச்சரிவு தேசியப் பேரிடர்: மக்களவையில் ராகுல் வலியுறுத்தல்
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை வலியுறுத்தினார்.
12 மாநிலங்களவை இடங்களுக்கு செப். 3-இல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மகாராஷ்டிரம், பிகார், தெலங்கானா உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.