CATEGORIES
فئات
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
40 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையை போன்று நீல இரத்தினக்கல்
இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை கொள்வனவு செய்ததாக வியாழக்கிழமை (26) தெரிவித்துள்ளார்.
"தரப்படுத்தல்களும் உயர்த்தப்பட்டுள்ளன"
காலோசிதமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் புதிய வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய அரசாங்கம் நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கான வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தொழில் அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி
சுனாமி பேபி அஞ்சலி செலுத்தினர்
சுனாமி பேபி அபிலாஷ், அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக அஞ்சலியும் செலுத்தினார்.
மல்லியப்பு கோர விபத்து: தனியார் பஸ் சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு
ரஞ்சித் ராஜபக்ஷ ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) மீண்டும் முன்னிலைப்படுத்திய போது, சந்தேகத்திற்குரிய சாரதியை 2025 ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் எம்.பாரூக்தீன் உத்தரவிட்டார்.
“ஒளியைப் பிரதிபலிக்கும் ஜாக்கெட்டுகள் கட்டாயம்"
போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.
எரிந்த வண்டியில் இருந்து சடலம் மீட்பு
எரிந்த கெப் வண்டியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மின்னேரிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குழந்தை பலி; குடும்பமே காயம்
கிளிநொச்சியில் நத்தார் சோகம்
கடலில் மாயமான மூவரும் சடலங்களாக மீட்பு
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள் விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் வியாழக்கிழமை (26) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுனாமி பேரலை காவுகொண்டவர்களுக்காக கதறியழுது அஞ்சலி செலுத்திய உறவுகள்
இன்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் நாட்டின் கரையோர பிரதேசங்களில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த தங்களுடைய உறவினர்களை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியில் பல்வேறான நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
ஈபிள் டவரில் தீ விபத்து
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில், செவ்வாய்க்கிழமை (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவை வீழ்த்துமா பாகிஸ்தான்?
தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது செஞ்சூரியனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இலவச சிகிச்சை அளிக்குமாறு உத்தரவு
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு, தனியார் வைத்தியசாலைகளில், இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று.
பர்தா அணிய முடியாது
நீதிமன்ற விசாரணையின்போது, பெண் சட்டத்தரணிகள் பர்தா அணியக்கூடாது என்று, ஜம்மு-காஷ்மீர் உயர் உத்தரவிட்டுள்ளது.
“தீயால் பாதிக்கப்பட்டோருக்கு காணிகள் வழங்க ஏற்பாடு"
கபரகல தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி பணிகளை ஆராய்ந்தார் பிரபு எம்.பி.
காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான பிர்தௌஸ் நளீமியின் அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை (24) காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார்.
மீளாய்வு கூட்டம்
எலி காய்ச்சல் மற்றும் டெங்கு பரவல் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.
"முறையற்ற இடமாற்றங்கள்"
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
8,747 சாரதிகள் கைது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தை நாடுவதாக அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க புதன்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
கழுத்தை ஊடறுத்த கூரிய தடி
கூரிய தடி ஒன்று கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், செவ்வாய்க்கிழமை (25) அன்று வைத்தியர்களால் மேற்கொண்ட சத்திர சிகிச்சையினால் கூரிய தடி அகற்றப்பட்டதுடன், அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
வாடிக்கையாளரை தாக்கிய மூவர் கைது
கெக்கிராவ நகரிலுள்ள ஹோட்டலுக்குச் சென்றிருந்த வாடிக்கையாளர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஹோட்டல் முகாமையாளர் உட்பட மூவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தவும்
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் (மசெம்பர் 26) ஆம் திகதியுடன் 20வருடங்கள் பூர்த்தியாகின்றன.
‘பீஸ் ஆர்க்' கப்பலில் 27 வரை மருத்துவ சேவை
சீன மக்கள் குடியரசின் இராணுவ கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான 'பீஸ் ஆர்க்' (Peace Ark) இலங்கைக்கு சம்பிரதாயபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
4 சம்பவங்கள்; ஐவர் கைது|
துப்பாக்கிச் சூடு, பெண்ணொருவருக்கு விஷ ஊசி ஏற்றி கொன்றமை, கைலப்பில் ஒருவரைப் படுகொலைச் செய்தமை மற்றும் பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்தது ஆகிய நான்கு சம்பவங்கள் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேகமாக உயரமிழந்து மோதி தீப்பிழம்புகளுடன் விழுந்தது
72 பேரில் 12 பேர் உயிர் பிழைத்ததாக தகவல்
துவி தசாப்த சுனாமி தினம்
இந்து சமுத்திரத்தை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு வியாழக்கிழமையுடன் (26) இரு தசாப்த காலமாகிறது.
ஜனவரி முதல் அதிகரிப்பு
ரணிலின் வர்த்தமானி இரத்து வறிய குடும்பத்துக்கு ரூ.10,000 மிகவும் ஏழ்மையான குடும்பத்துக்கு ரூ.17,500 நிலையற்ற குடும்பத்துக்கு ரூ.5,000 ஆபத்துக்குட்பட்ட குடும்பத்துக்கு ரூ.5,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7,500 சிறுநீரக நோயாளர்களுக்கு ரூ.7,500 முதியோர்களுக்கு ரூ.3,000