CATEGORIES

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: களத்தில் 21 ஆயிரம் பணியாளர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Viduthalai

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: களத்தில் 21 ஆயிரம் பணியாளர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தேசிய டெங்கு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (16.5.2023) நடைபெற்றது.

time-read
1 min  |
May 17,2023
இந்தியாவின் போக்கையே மாற்றிய நாள் இன்று!
Viduthalai

இந்தியாவின் போக்கையே மாற்றிய நாள் இன்று!

கோழிக்கோடு கரையோரம் சுமார் 6 நாள்கள் அய்ரோப்பியக் கப்பல் ஒன்று நங்கூரம் பாய்ச்சி நின்றது. அதில் இருந்த நபர்களிடம் கோழிக் கோட்டின் கடற்கரையில் இருந்த அப்பகுதி மீனவர் குழுத் தலைவர்கள் அவர்கள் யார், எங்கு வந்தனர், எதற்கு வந்தனர் என்று கேள்வி எழுப்பு கின்றனர்.

time-read
1 min  |
May 17,2023
தியாகராயர் நகரில் ரூ. 28 கோடியில் ஆகாய நடை மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Viduthalai

தியாகராயர் நகரில் ரூ. 28 கோடியில் ஆகாய நடை மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.5.2023) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை, தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து ரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராயர் நகர் பேருந்து நிலையம் வரை ரூ.28 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

time-read
1 min  |
May 17,2023
நாட்டிலேயே முதலாவதாக கேரளாவில் வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் தொடக்கம் - 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும்
Viduthalai

நாட்டிலேயே முதலாவதாக கேரளாவில் வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் தொடக்கம் - 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும்

வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் என்பது கேரளத்தில் உள்ள மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும் மகாத்மா அய்யங்காளி நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பலனளிக்கும்.

time-read
2 mins  |
May 17,2023
அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
Viduthalai

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற அகவிலைப்படி 1.4.2023 முதல் 38 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 17,2023
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு-அரசு விதிகளுக்கு எதிராக கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை
Viduthalai

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு-அரசு விதிகளுக்கு எதிராக கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை

அரசு அலுவலகங்களிலுள்ள சுவாமி சிலைகள் ஒளிப்படங்களை அகற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு கடந்த 1968 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
May 16, 2023
பெண் காவலருக்கு நட்சத்திர விருது
Viduthalai

பெண் காவலருக்கு நட்சத்திர விருது

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பாக செயலாற்றியதற்காக முதன் முதலாக இந்த மாதத்திற்கான நட்சத்திர விருது வழங்கப்பட்டது.

time-read
1 min  |
May 16, 2023
சந்திராயனை ஏவி நிலவை ஆய்வு செய்ததன் மூலம் இந்தியா உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது
Viduthalai

சந்திராயனை ஏவி நிலவை ஆய்வு செய்ததன் மூலம் இந்தியா உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
May 16, 2023
சீர்காழி ச.மு.ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு
Viduthalai

சீர்காழி ச.மு.ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சீர்காழி ச.மு . ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி சீர்காழி தென்பாதி ராஜேஸ்வரி திருமண மஹாலில் மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் 15.5.2023 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

time-read
1 min  |
May 16, 2023
தாம்பரத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டம்
Viduthalai

தாம்பரத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டம்

தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் தாம்பரம் பெரியார் நூலக வாசகர் வட்டம் தொடங் கப்பட்டுள்ளது. அதன் முதல் கூட்டம் 14.5.2023 அன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கியது. கூட்டத்திற்கு தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமை யேற்று தொடக்க உரையாற்றினார்

time-read
1 min  |
May 16, 2023
காஞ்சிபுரத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள், தொழிலாளர் நாள் விழா!
Viduthalai

காஞ்சிபுரத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள், தொழிலாளர் நாள் விழா!

காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் உள்ள எச். எஸ். அவென்யூ பூங்காவில், 14.5.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் இரண்டாம் நிகழ்வாக புரட்சிக் கவிஞர் பிறந்த நாள், தொழிலாளர் நாள் விழா நடைபெற்றது.

time-read
1 min  |
May 16, 2023
சாராய வேட்டை : தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 1,558 பேர் கைது; 1,842 வழக்குகள் பதிவு
Viduthalai

சாராய வேட்டை : தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 1,558 பேர் கைது; 1,842 வழக்குகள் பதிவு

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளனர் என்று தமிழ்நாடு காவல் துறை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 16, 2023
தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் உட்பட ரூ. 314 கோடியில் புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்
Viduthalai

தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் உட்பட ரூ. 314 கோடியில் புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

மயிலாடு துறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் உட்பட ரூ.314.89 கோடி செலவில் மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
May 16, 2023
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக ரூ.82 கோடி மதிப்பிலான அரசு விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
Viduthalai

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக ரூ.82 கோடி மதிப்பிலான அரசு விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிக ளுக்காக ரூ.82.02 கோடியில் கட்டப்பட் டுள்ள விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.5.2023) திறந்துவைத்தார்.

time-read
1 min  |
May 16, 2023
இந்தியா முழுமைக்கும் தேவையானது 2024 தேர்தலில் அதை எதிரொலிக்கச் செய்வோம்!
Viduthalai

இந்தியா முழுமைக்கும் தேவையானது 2024 தேர்தலில் அதை எதிரொலிக்கச் செய்வோம்!

ஈரோடு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

time-read
4 mins  |
May 16, 2023
மூடத்தனத்திற்கு மரண அடி! - திருநள்ளாறு கோயிலுக்கு மேலே செல்லும் எந்த செயற்கைக்கோளும் செயல் இழக்கவில்லை
Viduthalai

மூடத்தனத்திற்கு மரண அடி! - திருநள்ளாறு கோயிலுக்கு மேலே செல்லும் எந்த செயற்கைக்கோளும் செயல் இழக்கவில்லை

மயில்சாமி அண்ணாதுரை அறிவியல் விளக்கம்

time-read
2 mins  |
May 16, 2023
பிற்படுத்தப்பட்டோரின் கோரிக்கைகளை வென்றெடுக்க கூட்டமைப்பின் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
Viduthalai

பிற்படுத்தப்பட்டோரின் கோரிக்கைகளை வென்றெடுக்க கூட்டமைப்பின் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 13.5.2023 அன்று காலை 11 மணியளவில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின்  கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம்  எழுச்சியுடன்  நடைபெற்றது.

time-read
1 min  |
May 15, 2023
சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறு கேரளாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்
Viduthalai

சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறு கேரளாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்

கேரளாவில் வெறுப்புணர்வை விதைக்க சிலர் முயற்சிப்பதாகவும், பொய்யான குற்றச்சாட்டு கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறு கேரளாவில் பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

time-read
1 min  |
May 15, 2023
தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா
Viduthalai

தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஏப்ரல் மாத நிகழ்வாக தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வித்யா மந்திர் விருந்தினர்  மாளிகையில் வெகு சிறப்புடன் நடைபெற்றது

time-read
1 min  |
May 15, 2023
மாணவர்களுக்கு தந்தை பெரியார் நூல்கள் பரிசளிப்பு
Viduthalai

மாணவர்களுக்கு தந்தை பெரியார் நூல்கள் பரிசளிப்பு

தமிழ்நாடு நூலகத்துறை இயக்குநரின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீசுவரன்கோயில் அரசு கிளை நூலகத்தில் மாணாக்கர்களுக்கான கோடைப் பயிற்சி முகாம் நூலக வாசகர் வட்டம் சார்பில் 14.5-.2023 அன்று நூலகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
May 15, 2023
போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அரசு மணி மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை
Viduthalai

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அரசு மணி மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று செய்தித் துறை அலுவலர்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
May 15, 2023
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அன்னையர் நாளையொட்டி தஞ்சை மேயர் நேரில் வாழ்த்து
Viduthalai

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அன்னையர் நாளையொட்டி தஞ்சை மேயர் நேரில் வாழ்த்து

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அன்னையர் தினத்தில் தாயையும், குழந்தைகளையும் வாழ்த்தி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கினார்.

time-read
1 min  |
May 15, 2023
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்
Viduthalai

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

time-read
1 min  |
May 15, 2023
மோடியின் 3 நாள் 28 கிலோமீட்டர் 'ரோடுஷோ' பிளாப்!
Viduthalai

மோடியின் 3 நாள் 28 கிலோமீட்டர் 'ரோடுஷோ' பிளாப்!

கருநாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து அங்குக் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

time-read
1 min  |
May 15, 2023
என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கு ஏற்பாடு
Viduthalai

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கு ஏற்பாடு

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

time-read
1 min  |
May 11,2023
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Viduthalai

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, மே 11 அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு என்ற சட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2013ஆ-ம் ஆண்டு கொண்டுவந்தது

time-read
1 min  |
May 11,2023
ஜிப்மர் சேவைக்கு கட்டண வசூலா? ஜிப்மர் பாதுகாப்புக்குழு கண்டனம்
Viduthalai

ஜிப்மர் சேவைக்கு கட்டண வசூலா? ஜிப்மர் பாதுகாப்புக்குழு கண்டனம்

புதுச்சேரி,மே11 - ஜிப்மர் சேவை கட்டண  வசூலுக்கு ஜிப்மர் பாதுகாப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது

time-read
1 min  |
May 11,2023
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை
Viduthalai

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை

சென்னை,மே11- சென்னை கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படவுள்ளது

time-read
1 min  |
May 11,2023
சென்னையை அடுத்து மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை
Viduthalai

சென்னையை அடுத்து மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை

மதுரை,மே11 - சென்னையை போலவே மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ளன

time-read
1 min  |
May 11,2023
மருத்துவப் பரிசோதனைக்கு சென்ற குற்றவாளியால் மருத்துவர் குத்திக்கொலை; கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
Viduthalai

மருத்துவப் பரிசோதனைக்கு சென்ற குற்றவாளியால் மருத்துவர் குத்திக்கொலை; கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்,மே11- மருத்துவ பரிசோதனைக்கு சென்ற குற்றவாளியால் மருத்துவர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

time-read
1 min  |
May 11,2023