CATEGORIES
فئات
எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திய மோடி - சசிதரூர் பேட்டி
புதுடில்லி, ஏப். 4- ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு, எதிர்க்கட்சிகளை ஒன்று படுத்தி இருக்கிறது என்று சசிதரூர் கூறினார்.
குடும்பப் பெண்களும் தொழிலதிபர் ஆகலாம்!
திறமை இருந்தால் குடும்பப் பெண்களும் தங்களுக்கு என்று ஒரு தொழில் அமைத்து அதில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வேலூரைச் சேர்ந்த ராஜிதான் எடுத்துக்காட்டு.
வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை!
வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.
அரசியல் சாசனத்தை சக்தியற்றதாக மாற்றும் அதிகாரம்?
அரசு நிர்வாகத்துறையும் நீதித்துறையும் தனித்தனியாக இயங்குகிற சமூகத்தில், ஒரு நீதிபதி என்பவர் அரசு நிர்வாகத்தின் நீட்சியாக செயல்படக்கூடாது என்பது சட்டம்.
கலாஷேத்ரா மாணவிகள்மீது பாலியல் வன்முறை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதாகும் நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தை நடத்தும் அமைப்பே தனி விசாரணைக் குழுவை அமைப்பதா?
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காப்பாற்றும் நடவடிக்கைகளில் இது குறுக்கிடுவது ஆகாதா? குற்றவாளிகளைத் தப்பிக்கவிட உபாயமா? தமிழ்நாடு அரசு இதில் தனி கவனம் செலுத்தவேண்டும்!
கடலூர் தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் வரக்கூடிய வாய்ப்பு
சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு
சங்பரிவார் பார்வைக்கு...முஸ்லிம்கள் உதவியுடன் நடந்தது ஹிந்து வீரரின் இறுதிச் சடங்கு
சிறிநகர், ஏப். 3- ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உயிரிழந்த சி.அய்.எஸ்.எப்., வீரரின் இறுதிச் சடங்குக்கு, உள்ளூர் முஸ்லிம்கள் உதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராமநவமியின் ‘கிருபை?’
கோடா (ராஜஸ்தான்), ஏப். 3- வட இந்தியாவில் ராமநவமி ஊர்வலம் என்ற பெயரில் கட்டுக்கடங்காமல் வன்முறைகள் அரங்கேறி வருகிறது.
சென்னை எம்.ஆர்.டி.எஸ். - மெட்ரோ இணைப்பு ஆய்வின் விவரங்கள் என்ன?
மாநிலங்களவையில் இரா.கிரிராஜன் கேள்வி!
மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் திரளாக பங்கேற்போம்! நாகை திராவிட மாணவர் கழகம் முடிவு
நாகை, ஏப். 3 - நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொட்டாரக்குடியில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் ராகுல் காந்தியின் பதவி பறித்த பாசிச பாஜக அரசுக்கு கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்-கழகத் துணைத் தலைவர் கண்டன உரை
வைக்கம் போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து வெல்ல வேண்டும்!
வைக்கம் விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
டில்லியில் சமூகநீதிக்கான தேசிய மாநாடு: காணொலிவழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்பு!
திருவான்மியூர் கலாஷேத்ரா பள்ளியில் பாலியல் வன்கொடுமை!
குற்றவாளிகள்மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்துக!
பெண் விடுதலையை நேர்மையாக பேசிய ஆண்-பெரியார்!
'ஊடகத் துறையில் பெண்கள் கருத்தரங்கில் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருமிதம்
சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்!
வெள்ளலூர், மார்ச் 31- கோவை வெள்ளலூர் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 25.3.2023 அன்று மாலை 6.00 மணியளவில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் நகர தலைவர் தி.க.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் ஆ.ராசா கேள்வி!
புதுடில்லி, மார்ச் 31- தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி நாடாளுமன்ற மக் களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் அ. கணேசமூர்த்தி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
ராமன் என்றாலே கலவரம் தானா? ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: மம்தா கண்டனம்
ஹவுரா மார்ச் 31 மார்ச் 30 அன்று நாடு முழுவதும் சிறீ ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் ராம நவமியின் அவலம் கோயில் கிணறு இடிந்து விழுந்ததில் பக்தர்கள் 35 பேர் பலி
இதுதான் ராமன் சக்தியோ!
கலாஷேத்திராவில் நடப்பது என்ன? விசாரணையின்போது காவல்துறையினர் வேண்டாம் என்ற தேசிய மகளிர் ஆணையத் தலைவர்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலுரையில் விரிவான விளக்கம்
“தந்தை பெரியாரை உங்களுக்குத் தெரியுமா?” உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி!
வாயடைத்து உட்கார்ந்த ஒன்றிய அரசு வழக்குரைஞர்
சனாதனமே சட்டமாகிக் கொண்டிருந்த திருவிதாங்கூர் ஜாதிக் கொடூரம்! தந்தை பெரியாரோடு அவரது குடும்பப் பெண்களும் கலந்து கொண்ட முதல் மனித உரிமைப் போர், வைக்கம் சத்தியாகிரகம்!
மயிலாடுதுறை, சிதம்பரம் கூட்டங்களில் தமிழர் தலைவர் உரை- ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு!
தயிர் என்பதற்கு பதில் தஹி என்று ஹிந்தியில் கூறுவதா? எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்கச் சொல்லுவதா? தொலைந்து விடுவீர்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 30 குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
புதியதோர் உலகு படைக்க முனைந்திடும் தமிழ்நாடு முதலமைச்சரையும் - நூற்றாண்டு தொடக்கவிழாவை சிறப்புற கொண்டாடும் கேரள முதலமைச்சரையும் உச்சிமோந்து பாராட்டுகிறோம்!
மனித உரிமைக்கான தாய்ப் போராட்டமான வைக்கம் போராட்டம்! நூற்றாண்டு விழாவில் வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அலை அலையான திட்டங்கள்!
கல்லறையிலும் நினைவுகளை உயிர்ப்பிக்கும் நவீன அறிவியல்
இறந்த மகனின் கடந்த காலத்தைப் பார்ப்பதற்கு க்யூ ஆர் கோடு பதித்த பெற்றோர்
மனித டிஎன்ஏ-வில் டேட்டா ஸ்டோரேஜ் எதிர்காலத்தில் சாத்தியமா?
கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து வருவதால் கூகுள் உள்ளிட்ட பல தனியார் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆன்லைன் கிளவுட் டேட்டா ஸ்டோரேஜ் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன.
அறிவியல் வளர்ச்சி சிந்திக்கும் இயந்திர மனிதன் வருவான்
செயற்கை நுண்ணறிவு குறித்து புனைக்கதை எழுத்தாளர் ஆர்த்தர் சி.கிளார்க் 59 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய காட்சிப் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.
விதவைகள் வாழ்வில் மறுமலர்ச்சி மகளிர் நல வாரியம் : தமிழ்நாடு அரசு அமைப்பு
சென்னை, மார்ச் 30- விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு எழுத ஒருமுறை மட்டுமே வாய்ப்பாம்: ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, மார்ச் 30- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. - பிளஸ் ஒன், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் விடைத்தாள் திருத்துவதற்கு கட்டுப்பாடுகள் பள்ளிக் கல்வித்துறை
சென்னை, மார்ச் 30- பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அடிக்கடி வெளியில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.