CATEGORIES
فئات
'நீட்' தேர்வின் விளைவு - 1.46 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனையாம்!
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1.46 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ராகுலின் ஒற்றுமைப் பயணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தேசிய கொடி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் வரும் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை மதுரையில் உள்ள பள்ளிகளில் காலை 8 மணியளவில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் தொடக்கிவைக்கிறார்.
'டிஜிட்டல் இந்தியா'வில் இப்படியும் முறைகேடு
மின்வாரியத்தின் பெயரால் ரூ.1.68 லட்சம் பறிபோன அவலம்
பா.ஜ. இல்லாத ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் இலவச மின்சாரம் ; சந்திரசேகரராவ்
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் புதிய ஆட்சியர் அலுவலககட்டிடம், மாவட்ட தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அலுவலகத்தை முதலமைச்சர் சந்திர சேகரராவ் நேற்று (6.9.2022) திறந்து வைத்தார்.
பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்களை திரட்டி போராட வேண்டும் பிரகாஷ் காரத் வேண்டுகோள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 'இந்தியாவின் இருளை அகற்றுவோம் - மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்' என்ற தலைப்பில், மக்கள் சந்திப்பு இயக்க நிறைவு பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் 5.9.2022 அன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டில் புதிதாக 485 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று (1.9.2020) ஆண்கள் 291 பெண்கள் 194 என மொத்தம் 485 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வள்ளலாருக்கு விழா : தமிழ்நாடு அரசு முடிவு
தமிழ்நாடு கற்றுவா பன்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பிசந்திர மோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதரவது இந்து சமய அற நிலையத்துறையின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் போது அந்தத் துறையின் அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
ஏழைகள் ரதம் (கரீப் ரத்') ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கும் பணியில் அய்,சி,எப்.
கரீப் ரத் ரயில்களுக்கு புதிய எகானமி வகுப்பு பெட்டிகளை சென்னை அய்,சி,எப்பபில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
ஜோதிடர் இல்லையென்றால் உ.பி. முதலமைச்சர் சாமியாரும் இல்லை!
மிகவும் அபூர்வமாக தலைகாட்டும் இந்த ஜோதிடர் தான் படத்தில் மஞ்சள் சட்டை அணிந்தவர். உண்மையில் உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் என்று கூறுவார்கள்.
சோவியத் - கோர்பச்சேவ் மறைவு
சோவியன் யூனியனின் மேனாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (வயது 91). சோவியன் யூனியனின் முதுபெரும் தலைவரான அரசியல் மிக்கைல் கோர்பசேவ் யூனியனின் சோவியத் தலைவராக 1985 முதல் 1991ஆம் ஆண்டு சோவி யத் யூனியன் கலைக்கப் படும் வரை தலைவராக இருந்தார்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ரயில்வே குரூப் 'டி' தேர்விற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மய்யம்: தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் ரயில்வே குரூப்'டி' தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் 8 வழிச்சாலை - தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும் அமைச்சர்
எ.வ.வேலு தகவல்
பழங்குடியின பணிப்பெண் சித்திரவதை பிஜேபி பெண் பிரமுகர் கைது
ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா. மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்து வருகிறார்.
ஜாதிப் பாகுபாடு குறுக்கிடக் கூடாது: சட்டமே உங்களை வழி நடத்தட்டும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
சட்டம் மட்டுமே உங்களை வழி நடத்த வேண்டும். ஜாதி, மதம் போன்ற பாகுபாடுகள் உங்கள் பணியில் குறுக்கிடக் கூடாது” என்று பயிற்சி முடித்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ்
தமிழ்நாட்டில் டெங்கு, பன்றி காய்ச்சல் தாக்கம் அதிகம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்களது ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
காவிரி, கொள்ளிடத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கருநாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பி உள்ளதால், பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 7,591 தமிழ்நாட்டில் - 512
இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,591 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 45பேர் உயிரிழந்துள்ளனர்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் : தேர்வாணையம் பட்டியல்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் 525 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் சில வாரங்களாக கரோனா குறையத் தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்
கருநாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனகல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு 2-ஆவது விமானநிலையம் அவசியமே! விவசாயிகளிடம் பேசி தீர்வு காண்க!: இரா.முத்தரசன்
சென்னைக்கு 2ஆவது விமான நிலையம் அவசியம். எனவே, இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வுகாண வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.
உடலில் கடைசிச் சொட்டு குருதி உள்ளவரை பா.ஜ.க.வை எதிர்த்து போராடுவேன்!
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து சு.சாமி வழக்கு: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுங்கக் கட்டண வசூல் புதிய முறை அமல்!
தமிழ்நாட்டில் 28 கட்டணம் உயர உள்ளது. நாடு முழுவதும் வாய்ப்பு சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் சுங்கக் கட்டணம் வாகனங்களுக்கு வசூலிக்கப்படுகிறது.
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்தி வைப்பு
உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
கடத்தப்பட்ட ‘கடவுள்கள்' அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள திரிபுராந்தகம், திரிபுர சுந்தரி மற்றும் நாரீஸ்வரர் கோவிலில் இருந்த நடராஜர்,வீணாதாரி தட்சிணா மூர்த்தி, துறவி சுந்தரர் பரவை நாச்சியாருடன் சிலை, திரிபுராந்தகம் உள்ள மற்றும் திரிபுரசுந்தரி உள்ளிட்ட 6 பஞ்சலோகசிலைகள் 30ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டன.
தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்க!
வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்