CATEGORIES
فئات
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் செயல்படும்
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும்
ஒன்றிய அரசுக்கு 'டி' பிரிவு ஊழியர்கள் கோரிக்கை
ஹமாஸ் தலைவர் யஹ்யா பலி
அக்.7 தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்
ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் 60 நாளாக குறைகிறது
விரைவு, அதிவிரைவு ரயில் உட்பட பல்வேறு ரயில்களில் படுக்கை, ஏசி வசதி டிக்கெட் முன்பதிவுகளைப் பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி இருந்தது.
14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றம்
கனமழையிலும் சாதித்த தூய்மைப் பணியாளர்கள்
₹1500 கோடியில் நவீனமாகும் ஹூண்டாய் தொழிற்சாலை
சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பம்
இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.
தேங்கியிருக்கும் நீரை அகற்ற புதிய ராட்சத இயந்திரம்
சிட்கோ பகுதியில் தேங்கியிருக்கும் நீரை அகற்ற புதிய ராட்சத இயந்திரம் இயக்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு எம்.எல்ஏ நிவாரண பொருட்களை வழங்கினார்.
பேரிடர் நிவாரணப் பொருட்கள்
எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
சட்ட விரோதமாக மணல் பதுக்கி விற்பனை
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு
பொன்னேரி தொகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பேரிடர் மீட்பு மையங்களில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியது
ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணையில் நிரம்பி வழியும் தண்ணீர் மற்றும் நீர்நிலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பட்டாசு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
விதிமுறையை மீறினால் உரிமம் ரத்து என எச்சரிக்கை
மஞ்சள் நீர் கால்வாயை தூர்வார வேண்டும்
மஞ்சள் நீர் கால்வாய் அருகே உள்ள ஆபத்தான நிலையில் குடியிருந்து வரும் இருளர் இன மக்களை மீட்க கோரிக்கை வலுத்து வருகிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
விஏஓ தாக்கியதை கண்டித்து, உத்திரமேரூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் நடந்த, போட்டி தேர்வர்களுக்கான பயிற்சி மையம் அறிமுக விழாவில், 'கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்' என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.என். வெங்கடரமணன் தெரிவித்தார்.
மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த சாலைகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டது.
மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைவு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
அரசு பேருந்து சேவை நிறுத்தம்
கருங்குழி ரயில் நிலையம் அருகே தற்காலிக சாலை சேதம்
மின்சாரம் பாய்ந்து மயங்கிய பூசாரிக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பக்தர்கள்
கோயில் நடையை திறந்தபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த பூசாரிக்கு சிஆர்பி என்ற முதலுதவி செய்து, பொதுமக்கள் காப்பாற்றினர்.
ஆளுநருக்கு இப்போது தான் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது
வால் மீகி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைத்தப்பட்டிருந்த வால்மீகி உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் 2 நாளுக்குப்பின் வெயில் அடிக்க தொடங்கியது
மக்கள் நிம்மதி பெருமூச்சு வழக்கமான பணிக்கு திரும்பினர் போக்குவரத்தும் சகஜ நிலைக்கு திரும்பியது
துணை முதல்வர் உதயநிதிக்கு பொதுமக்கள் மனதார நன்றி
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி நள்ளிரவு தொடங்கி 15ம் தேதி அதிகாலை 3 மணி வரை சென்னை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கன மழையின் காரணமாக தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதை உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சிங்கப்பூர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டிவிட்டரில் பதிவிட்டு டெலிட் செய்த கும்பல்
சென்னை மீண்டது எப்படி?
மீட்பு நடவடிக்கை என்னென்ன? | மாநகராட்சி விரிவான அறிக்கை
நியூசி வீரர்களின் வேகத்தில் 46 ரன்னில் சுருண்ட இந்தியா
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
ஆபாச வீடியோ வெளியிட்ட ஆண் நண்பர்
நடிகை ஓவியா பரபரப்பு புகார்
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா - டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் 9ம் தேதி முதல் டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்து வருகிறார்.