CATEGORIES

மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்
Tamil Murasu

மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்

பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 16, 2025
மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
Tamil Murasu

மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா

அமெரிக்கா. சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது விமானம் 119 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா திரும்பவிருக்கிறது.

time-read
1 min  |
February 16, 2025
ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு
Tamil Murasu

ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு

ஜூரோங் வெஸ்ட்டில் முதல் சைக்கிள் பாலம் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்
Tamil Murasu

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்

நமது செயல்பாடுகளும் சேவைகளும் மின்னிலக்க முறையில் அதிகம் இடம்பெறுவதால் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

தைப்பூசத் திருவிழாவில் தெளிவான நடைமுறைகள் தேவை

சிங்கப்பூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஆகப் பெரிய இந்து சமய விழாக்கள் தைப்பூசமும் தீமிதியும்.

time-read
2 mins  |
February 16, 2025
முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்
Tamil Murasu

முழுமைத் தற்காப்பு: 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

இவ்வாண்டின் முழுமைத் தற்காப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, பள்ளிகளுக்கும் துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுக்கும் உண்பதற்குத் தயாராக உள்ள 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்.

time-read
1 min  |
February 16, 2025
வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்
Tamil Murasu

வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்

பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வெளியிடவுள்ளார்.

time-read
3 mins  |
February 16, 2025
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்
Tamil Murasu

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் புதிய மரபுடைமை நிலையம்

லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் புதிய மரபுடைமை நிலையம், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பிற்பகல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

வாகனங்களுக்கு வரிவிதிக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 வாக்கில் புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

சாங்கி விமான நிலையச் சிற்றுந்து சேவை ரத்து

சாங்கி விமான நிலையக் குழுமம், அதிகமான பயணிகளைக் கொண்ட குழுவிற்காகச் சோதனை அடிப்படையில் வழங்கப்படும் புதிய சிற்றுந்து சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் எனப் பயந்தேன்: மீனாட்சி சௌத்ரி
Tamil Murasu

ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் எனப் பயந்தேன்: மீனாட்சி சௌத்ரி

மீனாட்சி சௌத்ரி நடிப்பில் அண்ண மையில் வெளியான 'சங்கரான் திகி வஸ்துனம்' திரைப்படம் வெற்றியைப் பெற்று தெலுங்கு மிகப்பெரிய பெற்றுள்ளது. அதன் வசூல் ரூ.300 கோடியைக் கடந்துள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
‘யுனெஸ்கோ’ பட்டியலுக்காக ஆதரவு திரட்டும் சிங்கே சமூகம்
Tamil Murasu

‘யுனெஸ்கோ’ பட்டியலுக்காக ஆதரவு திரட்டும் சிங்கே சமூகம்

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் (UNESCO) தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமைப் பட்டியலுக்கு சிங்கே அணிவகுப்பை முன்மொழிவதற்கு சிங்கப்பூரும் மலேசியாவும் தயாராகி வருகின்றன.

time-read
1 min  |
February 16, 2025
Tamil Murasu

ரூ.5 கோடி செலவில் 184,000 தெருநாய்களுக்குத் தடுப்பூசி

வரும் 2025-26 நிதியாண்டில், 1.84 லட்சம் தெரு நாய்களுக்கு 'தொகுப்புத் தடுப் பூசி' போடப்படும் என்று பெங்களூரு மாநகராட்சியின் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
ஆதிக்கத்தை தொடர்வதில் லிவர்பூல் குழு மும்முரம்
Tamil Murasu

ஆதிக்கத்தை தொடர்வதில் லிவர்பூல் குழு மும்முரம்

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் குழு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) இரவு புள்ளிப்பட்டியலில் உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ் குழுவை எதிர்கொள்கிறது.

time-read
1 min  |
February 16, 2025
சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா தனித்துவம்: ஐநா நிபுணர் பாராட்டு
Tamil Murasu

சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா தனித்துவம்: ஐநா நிபுணர் பாராட்டு

சூரிய மின்சக்தியில் (Solar) இந்தியா ஒரு வல்லரசு நாடாகத் திகழ்கிறது என்று ஐநா பருவநிலை தலைமை அதிகாரி சைமன் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
மயிலாடுதுறை: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் கொலை
Tamil Murasu

மயிலாடுதுறை: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

time-read
1 min  |
February 16, 2025
அணுவாற்றல் தொழில்நுட்பப் பாதுகாப்பை ஆராய திட்டம்
Tamil Murasu

அணுவாற்றல் தொழில்நுட்பப் பாதுகாப்பை ஆராய திட்டம்

நவீன அணுவாற்றல் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்த ஆய்வை நடத்தவும் அதில் நிபுணர்களின் அறிவாற்றலைப் பயன்படுத்தவும் சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
அந்த நாய்க்குட்டி எங்கே?
Tamil Murasu

அந்த நாய்க்குட்டி எங்கே?

ஹாலிவுட் நட்சத்திரம் ஜிப்பி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருகை தந்திருந்ததல்லவா? அதைப் பற்றி அன்றைய தினசரியில் செய்தி வெளியாகியிருந்தது.

time-read
4 mins  |
February 16, 2025
அமெரிக்கா - இந்தியா வணிகத்தை $500 பில்லியனாக உயர்த்த இலக்கு
Tamil Murasu

அமெரிக்கா - இந்தியா வணிகத்தை $500 பில்லியனாக உயர்த்த இலக்கு

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார்.

time-read
1 min  |
February 16, 2025
ஃபேர்பிரைஸ் தயாரிப்புகள்: 2024ல் $1 பில்லியன் வருவாய்
Tamil Murasu

ஃபேர்பிரைஸ் தயாரிப்புகள்: 2024ல் $1 பில்லியன் வருவாய்

ஃபேர்பிரைஸ் குழுமத்தின் சொந்த தயாரிப்புகளின் விற்பனை மூலம் 2024ல் கிட்டத்தட்ட $1 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டது.

time-read
1 min  |
February 16, 2025
எலித் தொல்லை: உரிமையாளர், மேலாளர் மீது கடும் நடவடிக்கை
Tamil Murasu

எலித் தொல்லை: உரிமையாளர், மேலாளர் மீது கடும் நடவடிக்கை

எலிகளின் தொல்லையைத் தாள முடியாமல் தேசியச் சுற்றுப்புற வாரியம், ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

time-read
1 min  |
February 15, 2025
Tamil Murasu

வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய ஏற்றுமதி

சிங்கப்பூர் முக்கிய துறைகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது.

time-read
1 min  |
February 15, 2025
சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: கிண்ணம் வெல்லும் அணிக்கு 3 மில்லியன் வெள்ளி பரிசு
Tamil Murasu

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: கிண்ணம் வெல்லும் அணிக்கு 3 மில்லியன் வெள்ளி பரிசு

துபாய்: சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகையாக 3 மில்லியன் வெள்ளி வழங்கப்படும் என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 15, 2025
விஜய்க்கு ‘ஓய்’ பிரிவு பாதுகாப்பு
Tamil Murasu

விஜய்க்கு ‘ஓய்’ பிரிவு பாதுகாப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு (படம்) ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
February 15, 2025
Tamil Murasu

சிங்கப்பூர் பொருளியல் 4.4 விழுக்காடு வளர்ச்சி

சிங்கப்பூர் பொருளியல் கடந்த ஆண்டு, கணிப்பையும் மீறி 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்து உள்ளது.

time-read
1 min  |
February 15, 2025
கலைஞர்களை அங்கீகரிக்கும் பிரதான விழா
Tamil Murasu

கலைஞர்களை அங்கீகரிக்கும் பிரதான விழா

மீடியாகார்ப்’ 20வது முறையாக ஏற்பாடு செய்யும் பிரதான விழா நிகழ்ச்சி, பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 9 மணி முதல் 11.45 மணி வரை ‘மீடியாகார்ப்’ அரங்கில் நடைபெறவுள்ளது.

time-read
2 mins  |
February 15, 2025
அமெரிக்க-இந்திய வர்த்தகப் பூசல்கள்: தீர்க்க விரைவில் ஒப்பந்தம்
Tamil Murasu

அமெரிக்க-இந்திய வர்த்தகப் பூசல்கள்: தீர்க்க விரைவில் ஒப்பந்தம்

வாஷிங்டன்: நண்பன், எதிரி என்ற வித்தியாசமின்றி எல்லாரையும் குறிவைக்கும் வரிவிதிப்புத் திட்டங்களை அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 15, 2025
ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானி முதலிடம்
Tamil Murasu

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. மேலும் முதல் 20 இடங்களில் ஆறு இந்தியர்களின் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.

time-read
1 min  |
February 15, 2025
Tamil Murasu

சிங்கப்பூர் வர்த்தகப் பூங்காக்களில் 14 ஆண்டு காணாத காலி இடங்கள்

சிங்கப்பூரில் வர்த்தகங்களுக்கு இடவசதி அளிக்கும் கட்டடங்களில் 14 ஆண்டு காணாத அளவுக்கு அதிகமான காலியிடங்கள் உள்ளதாக ‘சேவில்ஸ் ரிசர்ச்’ (Savills Research) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 15, 2025
கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை 5 ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’
Tamil Murasu

கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை 5 ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’

அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை இவற்றில் எல்லாம் கவியரசர் கண்ணதாசன் ஏகப்பட்ட இன்னல்களைச் சந்தித்தவர்.

time-read
2 mins  |
February 15, 2025

صفحة 1 of 84

12345678910 التالي