CATEGORIES
فئات
நத்தை சூரி
தினம் ஒரு மூலிகை
கொரமண்டல் உர நிறுவனத்தின் சார்பாக விவசாயிகளுக்கு வெள்ளிக்கட்டி பரிசளிப்பு
கொரமண்டல் இண்டர்நேசனல் லிட் உர நிறுவனம் சார்பாக குரோமோர் கொண்டாட்டம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான மாபெரும் பரிசுமழைத் திட்டம் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வீட்டு சமையலறை தோட்டம் - ஓர் பார்வை
சமையலறை தோட்டம் என்பது, நமது வீட்டின் காலி இடத்தில் சமையலறை கழிவு நீரை பயன்படுத்தி வீட்டின் பின்புறத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பது.
மத்திய அரசின் பி.எம் கிசான் திட்டத்தில் 1,28,000 விவசாயிகள் பயனடைந்தனர்
சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தகவல்
தினம் ஒரு மூலிகை - நத்தை சூரி
நத்தை சூரி அல்லது குழி மீட்டான், நத்தைச்சூரி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும்.
இராமநாதபுரத்தில் அடர் நடவு பருத்தி அறிமுகம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல்லிற்கு அடுத்தபடியாக பருத்தி ஒரு முக்கியமான பணப்பயிராகும்.
உலககோப்பை கால்பந்து போட்டி எதிரொலி! 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி
உலக கோப்பை கால்பந்து போட்டியால் அங்கு முட்டையின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் அளவு 5 கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை!
தினம் ஒரு மூலிகை - நஞ்சறுப்பான் இலை
நஞ்சறுப்பான் இலை, வேர் கைப்புச் சுவையும், வெப்ப தன்மையும் கொண்டவை. வியர்வை பெருக்கும், கோழை வேர்கள் அகற்றும், விச நஞ்சுக்களை முறிக்கும், வாந்தி உண்டாக் கும், உலர்ந்த வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.
அம்மாபேட்டை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மானிய திட்டங்கள் குறித்து வாகன பிரச்சாரம்
ஈரோடு மாவட்டம், அம்மா பேட்டை வட்டாரத்தில் வேளாண் உழவர் நலத்துறை மானிய திட்டங்கள் குறித்து வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - 4 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், அடுத்த வரும் 4 தினங்களுக்கான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தினம் ஒரு மூலிகை - தொட்டாற்சிணுங்கி
தொட்டாற்சிணுங்கி தரையோடு படர்ந்து வளரும் முள்ளுள்ள செடி, உணர்வு உள்ள கூட்டு இலைகளையும், இளம் சிவப்பு மலர்களையும், வளைந்த தட்டையான காய்களையும் உடையது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உளுந்து விதை பண்ணை தொகுப்பில் மாநில விதைச்சான்று இயக்குநர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப் பட்டுள்ள திருவாலங்காடு வட்டாரம் நல்லாட்டூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதை பண்ணை தொகுப்பினை மாநில விதைச்சான்று இயக்குநர் ப.வளர்மதி அவர்கள் ஆய்வு செய்தார்.
விவசாயத்தில் மழை முன்னறிவிப்பினால் வெற்றிகண்ட மக்காச்சோள விவசாயி - ஓர் பார்வை
வேளாண் துறையின் வெற்றி மற்றும் தோல்வியை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காரணி வானிலை.
புயலுக்கு பெயர் வைப்பது எப்படி தெரியுமா?
பொதுவாக டிசம்பர் மாதம் வந்தாலே, நமக்கு புயலின் தாக்கம் வருகின்றன என்பது கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் தாக்குதலால் நமக்கு ஒரு அச்சம் புயல் மீது ஏற்பட வைக்கிறது.
தூதுவளை
தினம் ஒரு மூலிகை
மாடுகளில் பெரியம்மை நோய் சிகிச்சையும் தடுக்கும் வழிமுறைகளும்
பெரியம்மை நோயானது நச்சுயிரியால் ஏற்படும் ஒரு கொடிய நோய்.
முண்டு மிளகாயில் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?
இராமநாதபுரம் மாவட்டத்தில் முண்டு மிளகாய் மானாவாரியாகப் பயிடப்பட்டுள்ளது.
வாழையில் நவீன தொழில்நுட்பங்கள்
தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குறிப்பாக தேனி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை சுமார் 0.96 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 4.50 மில்லியன் மெ.டன்னாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
துளசி
தினம் ஒரு மூலிகை
அறுவடைக்கு தயாரான கரும்புகள்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
தினம் ஒரு மூலிகை துளசி
துளசி இதில் பலவகை உண்டு. வெண்துளசி, ஸ்ரீ துளசி, ராம் துளசி, கருந்துளசி, நல் துளசி, கல் துளசி, முள் துளசி, காட்டு துளசி, நாய் துளசி ஆகும்.
கார்த்திகைப் பட்ட நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற விதைப் பரிசோதனை செய்ய தஞ்சை விதைப்பரிசோதனை அலுவலர் வேண்டுகோள்!
தஞ்சை மாவட்டத்தில் புது டெல்டா பகுதிகளான ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக் கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாச்சத்திரம் ஆகிய பகுதிகளில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் கீழ்கண்ட முளை கட்டி விதைத்தல் முறையை கடைப்பிடித்தால் தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரித்து அதிக மகசூல் எடுக்கலாம்.
பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் விலை திடீர் வீழ்ச்சி
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, காக்கட்டான், அரளி, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் - புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும்
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சணல் நட்சத்திர மதிப்பீடு இந்தியா முத்திரையுடன் கூடிய பைகள் மாணவர்களுக்கு விநியோகம்
சணல் தொழில், இந்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.
கடலையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
சிவகங்கை மாவட்டத்தில், கார்த்திகை பட்டத்தில் கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வயல் ஆய்வின் போது சில இடங்களில் கடலையில் பூச்சி தாக்குதல் தென்படுகிறது.
தேனி மாவட்டத்தில் கன மழை!
வைகை அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
அய்யலூர் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.1,700!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான ஆண்டிப்பட்டி, மதுரை, வேலூர், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி மற்றும் ஆந்திர மாநிலம் வத்தலகுண்டு, கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை கொண்டு வரப்படுகிறது.