இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், இசைப்புயல் என்ற அழைக்கப்படுபவருமான ஏ.ஆர்.ரகுமான் 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி சென்னையில் பிறந்தார். திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர். இவருடைய தந்தை ஆர்.கே.சேகர். இவர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஏ.ஆர்.ரகுமானின் தாய் கஸ்தூரி.
சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். இவர் தனது இசைப்பயணத்தை 1985ல் தொடங்கினார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார்.
هذه القصة مأخوذة من طبعة November 20, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 20, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மினி குற்றாலமாக மாறிய கொண்டங்கி ஏரி
மறைமலைநகர் அருகே கொண்டங்கி ஏரியில் பொதுமக்கள் வந்து குளித்து மகிழ்வது மினி குற்றாலம் போல் காட்சியளிக்கிறது. எனவே, அங்கு படகு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சொந்த ஊர் சென்று சென்னை திரும்புவதால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்பியதால் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மூலம் 15 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக கூடுதலாக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் மூலம் 15 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
சென்னை, டிச.27:கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்கு டியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண் ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித் துள்ளது.
கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்கு டியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி விண் உதவித்தொகைக்கு ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித் துள்ளது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அதிகரிக்கும் நோய் பாதிப்பு
ஒவ்வொரு காலகட்டத்திலும் தட்பவெப்ப நிலை மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபடும்போது பல்வேறு இணை நோய்கள் ஏற்படுகின்றன.
பட்டா வழங்க 715 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளர் கைது
பட்டா வழங்க ₹15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்தது.
வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி உ சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி
வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில் மாநகர பேருந்துகளுக்கு சிக்னலில் முன்னுரிமை
நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில், மாநகர பேருந்துகளுக்கு சிக்னல்களில் முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு தலைசிறந்த தலைவரை இழந்து விட்டோம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது இரங்கல் செய்தியில், ‘‘மன்மோகன் சிங்கின் மறைவு நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பல்வேறு அரசு பதவிகளை வகித்த அவர், இந்திய பொருளாதாரத்தை சீர்த்திருத்துவதில் பெரும் பங்காற்றி உள்ளார்.
யுனைடட் கோப்பை டென்னிஸ் இன்று ஆஸியில் தொடக்கம்
டென்னிஸ் தொடர்கள் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக நடைபெறும் கடின தரை டென்னிஸ் போட்டியான ‘யுனைடட் கோப்பை’ டென்னிஸ் இன்று ஆஸியின் பெர்த், சிட்னி நகரங்களில் தொடங்குகிறது.