சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு இசைவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆண்டு கலைஞர் விருது முதன் முதலாக இந்த அமைப்பின் சார்பில் புரட்சித் தமிழன் சத்யராஜ்க்கு வழங்கப்படுகிறது. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேசி நடித்தவர். தந்தை பெரியாராகவே வாழ்ந்து காட்டியவர். எனவே, அவருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ராஜரத்னா விருதைத் திருப்பாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சி சுந்தரம் பெற்றுள்ளார். திருப்பாம்புரம் இசைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், தலைவர் கலைஞர் கையால் கலைமாமணி விருது பெற்றவர். அவருக்குத்தான், ராஜரத்னா விருதை வழங்கி இருக்கிறேன்.இசையுலகத்தில் முடிசூடா மன்னராக – ஒரு சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் ராஜரத்தினம். அவரைப் பற்றிச் செம்மங்குடி சீனிவாசய்யர் சொன்னதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். ‘‘நாதஸ்வர வித்வான்களில் திருவாவடுதுறை ராஜரத்தினம் ஒரு பெரிய மேதாவி.
هذه القصة مأخوذة من طبعة November 25, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 25, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உட்கட்சி மோதலில் பாஜ பிரமுகரின் மூக்கு உடைப்பு
தமிழக முழுவதும் பாஜக சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பூத் வாரியாக கிளை தலைவருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேயுள்ள மேம்பாலத்தின் நடுவே ஏற்பட்டிருக்கும் விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
ஆர். கே.பேட்டை ஒன்றியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நாள்தோறும் பள்ளிப்பட்டு, சோளிங்கர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் வா க்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா நெடுஞ்சாலையில் அம்பத்தூர் முதல் நெமிலிச்சேரி வரையிலும், மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் சென்னீர்குப்பம் முதல் ஆவடி வரையிலும் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
பள்ளிப்பட்டு பகுதியில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணி
பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ள சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சரவம்பாக்கத்தில் விசிக போதை ஒழிப்பு மாநாடு விளக்க கூட்டம்
சரவம்பாக்கத்தில் விசிக சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
மண்புழு தாத்தாவின் மண் நல புரட்சிப்பாதை புத்தகம் வெளியீட்டு விழா விவசாயத்தை மேம்படுத்த மண்ணை நாம் காக்க வேண்டும்
நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு வேண்டுகோள்
கருங்குழி 12வது வார்டில் 11 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டிடம்
கருங்குழி பேரூராட்சியில் தாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டிடத்தை, பேரூராட்சி தலைவர் தசரதன் திறந்து வைத்தார்.