هذه القصة مأخوذة من طبعة December 20, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 20, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திருத்தணியில் சிதிலமடைந்து காணப்படும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
திருத்தணியில், சிதிலமடைந்த கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று போலீசார் வலியுறுத்திள்ளனர்.
பணியில் இருந்து நீக்கியதாக கூறி பிரபல வங்கியில் புகுந்து மேலாளருக்கு சரமாரி வெட்டு
தி.நகரில் உள்ள தனியார் வங்கிக்குள் வாடிக்கையாளர் போல் புகுந்து மேலாளரை சரமாரியாக கத்தியால் வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தப்பியோட முயன்ற அவரை போக்குவரத்து காவலர் மடக்கி பிடித்தார்.
விபத்தில் சிக்கிய சரக்கு லாரி மீது பஸ் மோதியது
புழல் அருகே சாலை தடுப்பு மீது மோதி விபத்திற்குள்ளான லாரி மீது மாநகர பேருந்து மோதியது. அதிஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.
பாலாபுரம் கிராமத்தில் புதர் மண்டி காணாமல் போன கால்வாய்
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்லும் உபரிநீர் கால்வாய் முறையான பராமரிப்பின்றி, புதர் மண்டி காடாக மாறி காணாமல் போயுள்ளது.
திருத்தணி அருகே கிராம சாலையில் வெள்ளம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழைக்கு நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முருக்கம்பட்டு ஏரி நிரம்பி உபரி நீர் கால்வாயில் வெள்ளம் அதிகரித்ததில், வேலஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டி மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் ஜல்லி சாலையை வெள்ளம் மூழ்கடித்தது.
பீஸ் கேரியரை தரக்கோரி பீடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அரசுக்கு சொந்தமாக இடத்தில் திறக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் இருந்த பீஸ் கேரியரை கொடுக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இன்று முதல் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ம் நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா கொண்டாடப்பட வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை பணி கடம்பாடி சுரங்கப்பாதை உயரம் 12 அடியாக உயர்வு
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே ரூ.1270 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், கடம்பாடி சுரங்கப்பாதை உயரத்தை 9 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்தி அமைக்கப்படும் என ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரில் வாகன தணிக்கையின்போது போக்குவரத்து போலீசார் ஜிபே மூலம் பணம் வசூல்
கூடுதல் எஸ்பியிடம், லாரி உரிமையாளர்கள் புகார்
பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுமா?
மெய்யூர்-செங்கல்பட்டு இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டித்தர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.