Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக மாறும் செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை

March 21, 2025

|

Dinakaran Chennai

விறுவிறுப்பாக வேலை நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக மாறும் செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு முதல் கீழம்பி வரை உள்ள புறவழிச்சாலை முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும் பணிகள் துரிதமாக நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புராதன நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் அதிகம் உள்ளதால் வெளியூர், வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். மேலும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிப் பட்டு சேலை வாங்க கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.

மேலும், தேரோடும் வீதிகளில் மேம்பாலங்கள் அமைக்க முடியாத நெருக்கடி உள்ளதால், காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் எப்போதும் அதிக போக்குவரத்து இருக்கும். எனவே, போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க கடந்த திமுக ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் இருந்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், கீழம்பி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

المزيد من القصص من Dinakaran Chennai

Dinakaran Chennai

மனைவியை கத்தியால் வெட்டியதால் ஆத்திரம் நாட்டு துப்பாக்கியால் மகனை சுட்ட தந்தை

மாமல்லபுரத்தில் பரபரப்பு

time to read

1 min

May 31, 2026

Dinakaran Chennai

பேரூரில் ரூ.5814.57 கோடியில் அமைக்கப்படும் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை

22.67 லட்சம் மக்கள் பயன்பெறுவர்

time to read

2 mins

May 31, 2026

Dinakaran Chennai

ஜம்பு ஏரி, பெரிய ஏரியில் கிணறு, புதிய பைப் லைன் அமைக்க கோரிக்கை

நெல்வாய் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண ஜம்பு ஏரி மற்றும் பெரிய ஏரியில் கிணறு அமைக்கவும் மற்றும் புதிய பைப்லைன் அமைத்து கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண வேண்டும், என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

time to read

1 min

May 31, 2026

Dinakaran Chennai

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் மலிவு விலை குடிநீர் இயந்திரங்கள்

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலை குடிநீரை வழங்கும் தானியங்கி குடிநீர் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

time to read

1 min

May 31, 2026

Dinakaran Chennai

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் சாதிய பாகுபாடு அடிப்படையில் வீடு ஒதுக்கீடுக்கு விசிக கண்டனம்

முதல்வர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

time to read

1 min

May 31, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

வைகாசி பிரம்மோற்சவ விழாவின் 3வது நாளில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

time to read

1 mins

May 31, 2026

Dinakaran Chennai

விழுப்புரம் அதிமுக கட்சி ஆபீஸ் விவகாரம் இபிஎஸ் ஆதரவாளரிடம் சாவியை ஒப்படைத்தது சி.வி. சண்முகம் தரப்பு

விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியை நீண்ட இழுபறிக்கு பின்னர் சி.வி. சண்முகம் தரப்பினர், இபி எஸ் நியமித்த மாவட்ட செயலாளரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

time to read

1 min

May 31, 2026

Dinakaran Chennai

இலவச பிரியாணி, மாமூல் கேட்டு ஊழியர்களுக்கு அடி உதை

சகோதரர்கள் மீது வழக்கு

time to read

1 min

May 31, 2026

Dinakaran Chennai

டிரைவிங் லைசென்சை படம் பிடித்ததால் உ போக்குவரத்து உதவி ஆய்வாளர் சட்டக்கல்லூரி மாணவன் மோதல்

வியாசர்பாடி போக்குவரத்து காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் கிருஷ்ணராஜ் (55).

time to read

1 min

May 31, 2026

Dinakaran Chennai

நட்சத்திர விடுதியில் சூதாட்டம் சினிமா மேக்கப்மேன், ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 22 பேர் கைது

நள்ளிரவு ரெய்டில் ரூ. 81.17 லட்சம் பறிமுதல்

time to read

1 mins

May 31, 2026

Translate

Share

-
+

Change font size