يحاول ذهب - حر
திருமண விழாவில் மதிக்காததால் ஆத்திரம் வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது
March 21, 2025
|Dinakaran Chennai
திருப்போரூரை அடுத்துள்ள ஒத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவருக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருமணம் நடைபெற்றது.
-
இந்த, திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியின்போது மதுவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த, மது விருந்துக்கான ஏற்பாடுகளை சரத்தின் நண்பர் சஞ்சய் என்பவர் செய்திருந்தார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியும், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரவியின் மகனும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான அன்பரசு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியுமான சுனில் (எ) சுதர்சனம் கலந்து கொண்டுள்ளான்.
அப்போது, தனது நண்பர்களுக்காக கூடுதல் மது கேட்டு சஞ்சயிடம் தகராறு செய்துள்ளார். கூடுதல் மது பாட்டில்கள் தர முடியாது என சஞ்சய் மறுத்ததால் உனக்கும், எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்து வரவில்லை, தொடர்ச்சியாக என்னுடன் மோதிக்கொண்டு இருக்கிறாய், உன்னை போட்டுத்தள்ளி விடுவேன் என்று அங்கேயே மிரட்டி உள்ளான்.
هذه القصة من طبعة March 21, 2025 من Dinakaran Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Chennai
Dinakaran Chennai
மனைவியை கத்தியால் வெட்டியதால் ஆத்திரம் நாட்டு துப்பாக்கியால் மகனை சுட்ட தந்தை
மாமல்லபுரத்தில் பரபரப்பு
1 min
May 31, 2026
Dinakaran Chennai
பேரூரில் ரூ.5814.57 கோடியில் அமைக்கப்படும் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை
22.67 லட்சம் மக்கள் பயன்பெறுவர்
2 mins
May 31, 2026
Dinakaran Chennai
ஜம்பு ஏரி, பெரிய ஏரியில் கிணறு, புதிய பைப் லைன் அமைக்க கோரிக்கை
நெல்வாய் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண ஜம்பு ஏரி மற்றும் பெரிய ஏரியில் கிணறு அமைக்கவும் மற்றும் புதிய பைப்லைன் அமைத்து கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண வேண்டும், என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
1 min
May 31, 2026
Dinakaran Chennai
சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் மலிவு விலை குடிநீர் இயந்திரங்கள்
சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலை குடிநீரை வழங்கும் தானியங்கி குடிநீர் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
1 min
May 31, 2026
Dinakaran Chennai
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் சாதிய பாகுபாடு அடிப்படையில் வீடு ஒதுக்கீடுக்கு விசிக கண்டனம்
முதல்வர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
1 min
May 31, 2026
Dinakaran Chennai
வைகாசி பிரம்மோற்சவ விழாவின் 3வது நாளில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
1 mins
May 31, 2026
Dinakaran Chennai
விழுப்புரம் அதிமுக கட்சி ஆபீஸ் விவகாரம் இபிஎஸ் ஆதரவாளரிடம் சாவியை ஒப்படைத்தது சி.வி. சண்முகம் தரப்பு
விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியை நீண்ட இழுபறிக்கு பின்னர் சி.வி. சண்முகம் தரப்பினர், இபி எஸ் நியமித்த மாவட்ட செயலாளரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
1 min
May 31, 2026
Dinakaran Chennai
இலவச பிரியாணி, மாமூல் கேட்டு ஊழியர்களுக்கு அடி உதை
சகோதரர்கள் மீது வழக்கு
1 min
May 31, 2026
Dinakaran Chennai
டிரைவிங் லைசென்சை படம் பிடித்ததால் உ போக்குவரத்து உதவி ஆய்வாளர் சட்டக்கல்லூரி மாணவன் மோதல்
வியாசர்பாடி போக்குவரத்து காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் கிருஷ்ணராஜ் (55).
1 min
May 31, 2026
Dinakaran Chennai
நட்சத்திர விடுதியில் சூதாட்டம் சினிமா மேக்கப்மேன், ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 22 பேர் கைது
நள்ளிரவு ரெய்டில் ரூ. 81.17 லட்சம் பறிமுதல்
1 mins
May 31, 2026
Translate
Change font size

