‘மகளிா் அதிகாரத்துக்கு நாட்டிலுள்ள அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா். நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்துடன் நாட்டு மக்கள் வாழவேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.
நாட்டின் 77-ஆவது சுதந்திரதினம் செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படும் நிலையில், மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நிகழ்த்திய உரையில் கூறியதாவது:
ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் என்ற அடிப்படையில் நம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. ஆனால், இந்தப் பன்முக அடையாளங்களைக் கடந்து நம் அனைவருக்கும் ‘இந்திய குடிமக்கள்’ என்ற ஓா் அடையாளம் உள்ளது. அனைத்து இந்தியா்களும் சம வாய்ப்பு, சம உரிமைகள், சம கடமைகளைப் பெற்றுள்ள சமத்துவ குடிமக்களே. எனவே, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்துடன் நாம் வாழவேண்டும்.
பண்டைய காலத்திலிருந்து அடித்தள அளவில் ஜனநாயக அமைப்புகளை கொண்டிருந்ததன் மூலம், ஜனநாயகத்தின் தாயகமாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இடையே, காலனிய ஆட்சியின்போது இந்த அமைப்புகள் அழிக்கப்பட்டபோதும், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு புதிய விடியலுடன் விழிந்தெழுந்தது. நாம் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலையை மட்டும் பெறாமல், நமது லட்சியத்தை மாற்றி எழுதும் சுதந்திரத்தையும் பெற்றோம்.
هذه القصة مأخوذة من طبعة August 15, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 15, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.