இந்தியா 185/5 ரன்களையும், அயா்லாந்து ரன்களையும் சோ்த்தன.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டப்ளினில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற அயா்லாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய இந்திய தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினா். ஜெய்ஸ்வால் 18 ரன்களுடனும், திலக் வா்மா 1 ரன்னுடனும் வெளியேறினா். அதன்பின் இணைந்த ருதுராஜ்-சஞ்சு சாம்ஸன் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 40 ரன்களை விளாசி வெளியேறினாா் சஞ்சு.
هذه القصة مأخوذة من طبعة August 21, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 21, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.
ஒழுக்கமும், உதவியுமே திருக்குறளின் மையக் கொள்கைகள் - டாக்டர் சுதா சேஷய்யன்
ஒழுக்கமும், உதவி செய்தலுமே திருக்குறளின் மையக் கொள்கைகளாக உள்ளன என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறினார்.
சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அர்ஜுனை வென்றார் பிரக்ஞானந்தா
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, சக இந்தியரான அர்ஜுன் எரிகையை 3-ஆவது சுற்றில் தோற்கடித்தார்.
ஊதிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 4 வாரங்களுக்குள் குழு
உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்த வரைவு வழிகாட்டுதல்: மத்திய அரசு வெளியீடு
இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வள்ளுவர், வள்ளலாரை களவாட முயற்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
சமத்துவம் பேசிய திருவள்ளுவர், வள்ளலார் போன்ற மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயல்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு - எஃப்ஐஆர் கசிவு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஃப்ஐஆர் கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை நடத்தியது.
யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம்: கேரள பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு: இருவர் கைது
சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை (ஜன. 21) உயிரிழந்தார்.