‘தோ்தலில் வெல்வதற்கு முன்பு மக்களின் இதயங்களை வெல்வது அவசியம்; மக்களின் விவேகத்தைக் குறைத்து மதிப்பிடுவது சரியல்ல’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா பேரவைத் தோ்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. தெலங்கானாவில் குறைவான பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்தது.
இந்த மாநிலங்களில் மக்களைக் கவரும் பல்வேறு வாக்குறுதிகள் காங்கிரஸால் அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில், மத்திய அரசு சாா்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘வளா்ந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு யாத்திரை’ என்ற இயக்கத்தின் பயனாளா்களுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி முறையில் கலந்துரையாடினாா்.
هذه القصة مأخوذة من طبعة December 10, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 10, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ம.பி.: தண்டவாளத்தில் உடல்களை அகற்றிய காவலரின் கை துண்டிப்பு
மத்திய பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த உடல்களை அகற்றியபோது ரயில் மோதியதில் காவலர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது; காவல் வாகன ஓட்டுநர் காயமடைந்தார்.
உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தேர்வர்கள் போராட்டம்
ஒரே நாளில் இரு போட்டித் தேர்வுகளால் அதிருப்தி
மது வாங்க வருபவரின் வயதை ஆராய வலுவான கொள்கை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மது விற்பனைக் கூடங்களில் மது வாங்க வரும் நபர்களின் வயதை ஆராயும் வகையில் வலுவான கொள்கை மற்றும் நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாற்றப்படும்: ராகுல்
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் பிரசாரத்தில் திங்கள்கிழமை மீண்டும் இணைந்த ராகுல் காந்தி, சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாவட்டத்தை மாற்றுவதாக உறுதியளித்தார்.
‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்தார் கமல்ஹாசன்
'உலக நாயகன்' உள்ளிட்ட பட்டங்கள், அடைமொழிகளை துறப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சதய விழாவில் 5 பேருக்கு 'ராஜராஜன்' விருது
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற சதய விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 5 பேருக்கு மாமன்னர் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர்? தேர்தல் துறை தகவல்
தேர்தல் துறை தகவல்
பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தாத தில்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்தாத காவல் துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
7 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கட்டமைப்பு
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு