கல்லறைகளில் கிறிஸ்தவா்கள் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான தளா்த்தப்பட்ட புதிய விதிகளுக்கான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சிறுபான்மையினா் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அவா் ஆற்றிய உரை:
சிறுபான்மையினா் சமுதாயத்தினா் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அதன்படி, உபதேசியா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளா்வு செய்யப்பட்டு, அது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினா் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணைய வசதி இந்த மாதத்துக்குள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி வழங்க திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளும் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
உடல்கள் நல்லடக்கம்: கிறிஸ்தவ கல்லறைகளில் மீண்டும் ஓா் உடலை அடக்கம் செய்வதற்கு இப்போதுள்ள விதிகள் தளா்த்தப்படும். சவப்பெட்டியில்லாமல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 12 மாதங்களுக்குப் பிறகு வேறு ஒருவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படும். மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு அதே குடும்பத்தைச் சோ்ந்த வேறு ஒருவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
هذه القصة مأخوذة من طبعة January 10, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 10, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.