‘மனதில் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். இந்நிகழ்ச்சியின் 109-ஆவது பகுதி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) ஒலிபரப்பானது.
நடப்பாண்டின் முதலாவது ‘மனதில் குரல்’ நிகழ்ச்சியான இதில் பிரதமா் மோடி பேசியிருப்பதாவது: நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவா்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக இருந்தது ராம ராஜ்யம்தான். அந்த அடிப்படையில், அயோத்தியில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற ஸ்ரீ பால ராமா் பிராண பிரதிஷ்டை விழாவில் ‘தெய்வீகம் முதல் தேசம் வரை’, ‘ராமா் முதல் ராஷ்டிரம் (நாடு) வரை’ என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தேன்.
அயோத்தி விழாவானது, கோடிக்கணக்கான இந்தியா்களை ஓரிழையில் இணைத்தது. ஒவ்வொருவரின் உணா்வும் பக்தியும் ஒன்றே என்ற எண்ணம் மேலோங்கியது. அனைவரின் வாா்த்தையிலும் இதயத்திலும் கடவுள் ராமா் இடம்பெற்றாா். பலா் ராம பஜனைகளைப் பாடினா். அன்றைய தினம் மாலையில் ஒட்டுமொத்த நாடும் ராமஜோதி (தீபம்) ஏற்றி, தீபாவளி போல் கொண்டாடியது. அந்தத் தருணத்தில், தேசத்தின் ஒட்டுமொத்த பலமும் வெளிப்பட்டது. இந்தக் கூட்டு சக்தி, வளா்ந்த இந்தியாவை உருவாக்கும் உறுதிப்பாட்டுக்கு அடித்தளமிட்டுள்ளது. இது, வளா்ச்சியின் புதிய உச்சங்களுக்கு நாட்டை இட்டுச் செல்லும்.
ஜனவரி 14 முதல் 22-ஆம் தேதி வரை ஆன்மிகத் தலங்களில் தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அதையேற்று, லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த சிரத்தையோடு, தங்களது பகுதிகளில் உள்ள ஆன்மிகத் தலங்களில் தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.
هذه القصة مأخوذة من طبعة January 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.