அயர்லாந்து பிரதமர் வராத்கர் திடீர் ராஜிநாமா
Dinamani Chennai|March 21, 2024
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார்.
அயர்லாந்து பிரதமர் வராத்கர் திடீர் ராஜிநாமா

தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் எதிர்பாராத நேரத்தில் அறிவித்துள்ளது நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து லியோ வராத்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இந்த இடத்துக்கு என்னைவிட தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவார்.

எனது இந்த ராஜிநாமா முடிவுக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளன. அதில் அரசியல் காரணங்கள்தான் அதிகம்.

பல ஆண்டுகளாக பிரதமர் பதவியை வகித்துவிட்டேன். இதற்கு மேலும் இந்தப் பொறுப்புக்கு பொருத்தமான நபராக என்னை நான் கருதவில்லை.

هذه القصة مأخوذة من طبعة March 21, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 21, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு
Dinamani Chennai

பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு

‘க்வாட்' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

time-read
1 min  |
September 23, 2024
Dinamani Chennai

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
September 23, 2024
இலங்கை புதிய அதிபர் அநுரகுமார
Dinamani Chennai

இலங்கை புதிய அதிபர் அநுரகுமார

இலங்கை அதிபா் தோ்தலில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுர குமார திசாநாயக (56) வெற்றி பெற்றாா். அந்நாட்டின் 9-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை (செப். 23) பதவியேற்க உள்ளாா்.

time-read
2 mins  |
September 23, 2024
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
Dinamani Chennai

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு

லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.

time-read
1 min  |
September 22, 2024
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
Dinamani Chennai

எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 22, 2024
Dinamani Chennai

நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்

நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
September 22, 2024
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
Dinamani Chennai

சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 22, 2024
Dinamani Chennai

இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு

இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

time-read
1 min  |
September 22, 2024
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
Dinamani Chennai

பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது

'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

time-read
1 min  |
September 22, 2024
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
Dinamani Chennai

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.

time-read
2 mins  |
September 22, 2024