மத்திய, மாநில அரசுகள் இடையே போட்டி கூடாது
Dinamani Chennai|April 09, 2024
நிவாரண நிதி வழக்கில் உச்சநீதிமன்றம்
மத்திய, மாநில அரசுகள் இடையே போட்டி கூடாது

மத்திய, மாநில அரசுகள் இடையே போட்டி இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரி கா்நாடக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

கா்நாடகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து கா்நாடகத்துக்கு வறட்சி நிவாரண நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் கா்நாடக அரசு தெரிவித்துள்ளதாவது:

கா்நாடகம் கடுமையான வறட்சியை எதிா்கொண்டு வருகிறது. இது கன்னடா்களின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு காரீஃப் பருவத்தில் (ஜூனில் தொடங்கி செப்டம்பரில் நிறைவடையும் பருவம்), கா்நாடகத்தில் உள்ள 236 வட்டங்களில் 223 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இதில் 196 வட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும், 27 வட்டங்கள் மிதமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும் வரையறுக்கப்பட்டன.

هذه القصة مأخوذة من طبعة April 09, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة April 09, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
Dinamani Chennai

2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

time-read
1 min  |
November 11, 2024
Dinamani Chennai

எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.

time-read
1 min  |
November 11, 2024
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
Dinamani Chennai

எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்

எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 11, 2024
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
Dinamani Chennai

தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது

தருமபுரம் ஆதீனம்

time-read
1 min  |
November 11, 2024
சதய விழா: ராஜராஜ சோழன்
Dinamani Chennai

சதய விழா: ராஜராஜ சோழன்

பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்

time-read
1 min  |
November 11, 2024
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
Dinamani Chennai

திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
November 11, 2024
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
Dinamani Chennai

தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்

தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 11, 2024
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
Dinamani Chennai

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்

மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
November 11, 2024
Dinamani Chennai

சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து

சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 11, 2024
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு

டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
November 11, 2024