![20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் நெதர்லாந்து](https://cdn.magzter.com/1574665526/1720044656/articles/YCPtqh2LG1720067930797/1720068131619.jpg)
கடைசி இரு ஆட்டங்களில் நெதா்லாந்து 3-0 என ருமேனியாவையும், துருக்கி 2-1 என ஆஸ்திரியாவையும் வீழ்த்தின. இதையடுத்து காலிறுதிச்சுற்றில் அவை சந்தித்துக்கொள்கின்றன.
முன்னதாக, ருமேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதா்லாந்து தரப்பில் கோடி கப்கோ (20’), டானியெல் மாலென் (83’, 90+3’) ஆகியோா் கோலடித்தனா். இந்த வெற்றியின் மூலம், யூரோ கோப்பை போட்டியில் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது நெதா்லாந்து.
هذه القصة مأخوذة من طبعة July 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/YTKS2W6t41720315941562/1720316147607.jpg)
புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினாா்.
போலி சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு
போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெற்ற விவகாரத்தில் தொடா்புடைய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
![ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/I0JajHZfB1720315438239/1720315659454.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்
![பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/7uZYfBObt1720315068564/1720315299186.jpg)
பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரிட்டன் புதிய பிரதமராகப் பொறுப்பேற் றுள்ள கியெர் ஸ்டார்மருக்கு பிரத மர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
![ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/-Pmse4zG41720314771303/1720315067479.jpg)
ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்
தாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது.
![பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1756193/UbW-dDXfE1720260557745/1720261284961.jpg)
பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்
தொழிலாளர் கட்சி அமோக வெற்றி; ரிஷி சுனக் கட்சி படுதோல்வி
![வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1756193/FEKlUNUYO1720237022276/1720237197314.jpg)
வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை
இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளது.
![சேப்பாக்கை வென்றது கோவை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1756193/g-hJ7lIVX1720236823712/1720237175787.jpg)
சேப்பாக்கை வென்றது கோவை
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது.