!['நம்பர் 1' ஆல்-ரவுண்டர்: பாண்டியா சாதனை](https://cdn.magzter.com/1574665526/1720044656/articles/xzQNAsura1720068040763/1720068301697.jpg)
அப்பிரிவில் முதலிடத்துக்கு வந்த முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
هذه القصة مأخوذة من طبعة July 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இறந்தவரின் உடல் வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
விபத்தில் மரணமடைந்தவரின் உடலை வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
![146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/Y7z4Okztj1720316605355/1720316692405.jpg)
146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்
பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 146 பழங்குடியின இளைஞா்களுக்கு பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.
![பாடத் திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/L5LfRbLpS1720316519812/1720316606544.jpg)
பாடத் திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகள்
சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.
ராயப்பேட்டையில் கோயில்களை இடிக்கும் திட்டம் இல்லை
சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள இரு கோயில்களை இடிக்கும் விதமாக திட்டங்கள் தீட்டப்படவில்லை என உயா்நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
![புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/YTKS2W6t41720315941562/1720316147607.jpg)
புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினாா்.
போலி சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு
போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெற்ற விவகாரத்தில் தொடா்புடைய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
![ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/I0JajHZfB1720315438239/1720315659454.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்
![பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/7uZYfBObt1720315068564/1720315299186.jpg)
பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரிட்டன் புதிய பிரதமராகப் பொறுப்பேற் றுள்ள கியெர் ஸ்டார்மருக்கு பிரத மர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.