அதில், 720-க்கு 720 பெற்று முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 61-இல் இருந்து 17-ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.கருணை மதிப்பெண் ரத்து மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய இயற்பியல் கேள்விக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், இந்தத் திருத்தப்பட்ட இறுதி முடிவுகளை என்டிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
தற்போது முதலிடம் பிடித்துள்ள 17 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த பி.ரஜனீஷ் (பட்டியலின பிரிவு) என்ற மாணவரும் இடம்பெற்றுள்ளார்.மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இளநிலை மருத்துவப்படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது.நாடு முழுவதும் 23.33 லட்சம் மாணவ,மாணவிகள் பங்கேற்ற இந்தத் தேர்வு,வினாத்தாள்கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது,ஹரியாணாவில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 பேர் முதலிடம் பிடித்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.
பிகார், ஜார்க்கண்ட் தேர்வுமையங்களில் வினாத்தாள்கசிவு,உத்தரபிரதேச தேர்வுமையத்தில் தேர்வுதொடங்குவதற்கு சிலமணிநேரங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் வினாத்தாள் பதிவேற்றம், கருணை மதிப்பெண் என்ற பெயரில் குறிப்பிட்ட சில தேர்வர்களுக்கு தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) கூடுதல் மதிப்பெண் வழங்கியது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இந்த முறைகேடு புகார்கள்தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
هذه القصة مأخوذة من طبعة July 27, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 27, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பிரிட்டன்: கன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் கருப்பின பெண் தலைவர்
பிரிட்டனின் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக, நைஜீரியாவைப் பூர்வமாகக் கொண்ட கெமி பேடெனாக் சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செர்பியா: ரயில் நிலைய கூரை இடிந்து 14 பேர் உயிரிழப்பு
நோவி சாட் நகர ரயில் நிலைய வாயில் கூரை இடிந்து விழுந்த பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகள்.
ஜூலை-செப்.:30 நகரங்களில் வீடுகளின் விற்பனை குறைந்தது
கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.
இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி!
அயதுல்லா கமேனி சூளுரை
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480 கோடி டாலராக சரிவு
கடந்த மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480.5 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
எல்லைப் பகுதியில் 7,000 வட கொரிய வீரர்கள்
தங்களின் எல்லையை யொட்டிய ரஷிய பகுதிகளில் 7,000 வட கொரிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
கல்லறைத் திருநாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
கல்லறைத் திருநாளையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
யுபி யோதாஸை வென்றது பாட்னா பைரேட்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற, யுபி 22 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.
இறுதிச்சுற்றில் ஸ்வெரெவ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு, முதல் வீரராக ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் சனிக்கிழமை முன்னேறினார்.