சென்னை பெரும்பாக்கத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. தொல்பழங்காலம் முதல் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் செம்மொழித் தமிழின் தொன்மை, தனித் தன்மை, அவற்றின் மரபுத் தொடா்ச்சி ஆகியவற்றை ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழக முதல்வா் இந்த நிறுவனத்தின் தலைவா் ஆவாா். தற்போது அதன் இயக்குநராக பேராசிரியா் இரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறாா்.
هذه القصة مأخوذة من طبعة September 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சென்னை துறைமுகத்தில் முறைகேடு; 3 இடங்களில் சிபிஐ சோதனை
சென்னை துறைமுகத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துச் செயலர் உறுதி
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி உறுதியளித்தார்.
இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை: சட்டப்படி நடவடிக்கை
பாடகி இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றத்துக் கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் தொடர் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீர் தடையின்றி செல்வதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு
‘சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான அரசு நிா்வாகம்-நாடாளுமன்றம்-நீதித் துறையின் பொறுப்பு’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.
பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகிக்காது
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகித்துக்கொள்ளாது என்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
17 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்
உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வர்த்தக அணி வலியுறுத்தியுள்ளது.