வெடி விபத்தின் போது, வெடித்துச் சிதறிய கற்களால் ஆலையின் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் 15 வீடுகள் சேதமடைந்தன.
சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (50). இவா் சாத்தூா் அருகேயுள்ள கீழஒட்டம்பட்டியில் நாகபுரி உரிமம் பெற்று பட்டாசு ஆலையை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் 48-க்கும் மேற்பட்ட அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்த ஆலையில் தீபாவளி பண்டிகைக்குத் தேவையான ரூ. 50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
هذه القصة مأخوذة من طبعة September 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ராமேசுவரம் கடலில் புனித நீராடல்
மார்கழி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை புனித நீராடினர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடக்கம்
இன்று பகல்பத்து முதல் நாள் உற்சவம்
பிரயாக்ராஜ் கும்பமேளா: சென்னை, மங்களூரிலிருந்து சிறப்பு ரயில்கள்
கும்பமேளாவை முன்னிட்டு சென்னை, மங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
ரூ.15,100 கோடி கேட்புத் தொகையை தர மறுத்த காப்பீட்டு நிறுவனங்கள்
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்திருந்த ரூ.15,100 கோடி மதிப்பிலான கேட்புத் தொகையை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தர மறுத்தன.
முதல்தரப் பங்குகள் அதிகம் விற்பனை சென்செக்ஸ் கடும் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை இறுதியில் எதிர்மறையாக முடிந்தது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (100) காலமானார்
அமெரிக்க வரலாற்றில் மிக அதிக காலம் வாழ்ந்த முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜிம்மி கார்ட்டர், தனது நூறாவது வயதில் காலமானார்.
அனைத்து விமானங்களிலும் அவசர பாதுகாப்பு சோதனை
தென் கொரிய அரசு உத்தரவு
சாலை விபத்தில் 66 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற லாரி ஆற்றுக்குள் பாய்ந்ததில் 66 பேர் உயிரிழந்தனர்.
உஜ்ஜைன் மகாகாலேஸ்வர் கோயிலில் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி வழிபாடு
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாலேஸ்வர் கோயிலில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி ஆகியோர் திங்கள்கிழமை வழிபட்டனர்.