புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
Dinamani Chennai|September 30, 2024
செந்தில் பாலாஜி- மின்சாரம், கோவி.செழியன்- உயர் கல்வி
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பதவி யேற்றுக்கொண்டனர்.

நான்கு பேருக்கும் ஆளுநர் ஆர். என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறையும், கோவி.செழியனுக்கு உயர் கல்வித் துறையும், ஆ.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், சா.மு. நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜி முன்பு வகித்து வந்த மின்சாரத் துறையே அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்பேரின் புதிய அமைச்சர்களாக வி.செந்தில் பாலாஜி, கோவி. செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு. நாசர் ஆகியோரை நியமித்து ஆளுநர் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ் தான்,கா.ராமச்சந்திரன் ஆகிய மூவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

هذه القصة مأخوذة من طبعة September 30, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 30, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
லெபனான் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
Dinamani Chennai

லெபனான் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு

ஹிஸ்புல் லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல், அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
October 02, 2024
Dinamani Chennai

கான்பூர் டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிக் கொடி

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.

time-read
1 min  |
October 02, 2024
கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை: ராணுவ தலைமைத் தளபதி
Dinamani Chennai

கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை: ராணுவ தலைமைத் தளபதி

கிழக்கு லடாக் எல்லையில் இயல்பான சூழல் நிலவவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.

time-read
1 min  |
October 02, 2024
பொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்
Dinamani Chennai

பொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்

‘பொய் வாக்குறுதிகள் மட்டுமே காங்கிரஸின் அரசியல்; அதேநேரம், கடின உழைப்பு மற்றும் தீா்வு சாா்ந்த அரசியலை பாஜக முன்னெடுக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 02, 2024
மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடி எப்படி செலவிடப்பட்டது?
Dinamani Chennai

மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடி எப்படி செலவிடப்பட்டது?

மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 1.17 லட்சம் கோடியை மேற்கு வங்க அரசு எந்தெந்த பணிகளுக்காக, எப்படி செலவிட்டது என்பது குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
October 02, 2024
பழனி மலைக் கோயில் ராஜகோபுர சுதை வளைவு சேதம்
Dinamani Chennai

பழனி மலைக் கோயில் ராஜகோபுர சுதை வளைவு சேதம்

பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் சுதை வளைவு சேதமடைந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

time-read
1 min  |
October 02, 2024
ஜமைக்கா ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி
Dinamani Chennai

ஜமைக்கா ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி

ஜமைக்கா ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு, அவா்களின் திறன் கட்டமைப்புக்கு இந்தியா பங்காற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 02, 2024
ரஜினிகாந்துக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை
Dinamani Chennai

ரஜினிகாந்துக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை

ரத்த நாள வீக்க பாதிப்புக்குள்ளான நடிகா் ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டதாகவும், அவா் இரு நாள்களில் வீடு திரும்புவாா் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 02, 2024
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் பொறுப்பேற்பு
Dinamani Chennai

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. விஜயகுமார் பொறுப்பேற்றார்.

time-read
1 min  |
October 02, 2024
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்க மறுக்கக் கூடாது
Dinamani Chennai

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்க மறுக்கக் கூடாது

ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிா்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
October 02, 2024