மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் ஆா்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை (செப்.30) அனுமதிக்கப்பட்ட நடிகா் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோட்டா தமனியில் வீக்கம் இருந்தது; முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் சாய் சதீஷ், மகா தமனி வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் அடைக்கும் வகையில் ஸ்டென்ட் உபகரணத்தை இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த இடத்தில் பொருத்தினாா். இந்த ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை திட்டமிட்டபடி அவருக்கு செய்யப்பட்டது.
தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது. இரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة October 02, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 02, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இன்று 10 மாவட்டங்களுக்கு கனமமை எச்சரிக்கை
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மயிலாடுதுறை, திருவாரூர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காதி துறையில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
நாட்டில் காதி மற்றும் கிராமத் தொழில்துறையில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.
9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை திறப்பு
சென்னை, நவ. 18: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் பொள்ளாச்சியில் புதிய கிளையைத் திறந்துள்ளது (படம்).
6 மாதங்களில் அதிகரித்த கனிம உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இரும்புத் தாது, மாங்கனீசு தாது மற்றும் முதல் நிலை அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் 241 பள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடா்பான விசாராணையை இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு
ஹரிணி அமரசூரிய மீண்டும் பிரதமர்
தில்லியில் மோசமான காற்று மாசு: கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லியில் காற்று மாசு மோசமான தரநிலையில் உள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடரை முழுமையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுடன் 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.