இது குறித்து எக்ஸ் தளத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் அரபி மொழி செய்தித் தொடர்பாளர் ஆவிசே அட்ராயி வெளியிடுள்ள பதிவில் தெரிவிக்கப்படுள்ளதாவது: லெபனான் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இஸ்ரேல் தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்கள் வடக்கே அவாலி நதியைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள பகுதி இஸ்ரேல்-லெபனான் எல்லையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில், 2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஐ.நா. அறிவித்த பாதுகாப்பு மண்டலத்தின் விளிம்பில் உள்ளது.
هذه القصة مأخوذة من طبعة October 02, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 02, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
907 புள்ளிகளுடன் பும்ரா சிறப்பிடம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 907 புள்ளிகளை ஈட்டி புதிய சாதனை படைத் துள்ளார் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழந்தனர்; 41 காயமடைந்தனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது பாகிஸ்தான்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் புதன்கிழமை பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு அந்த கவுன்சிலில் பாகிஸ்தான் அங்கம் வகிக்கிறது.
'பாட்ஷா' வசனத்துடன் புத்தாண்டு வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த், தனது தளமான 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) இல், 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
மின் நுகர்வு 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த டிசம்பர் மாதத்தில் 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று அதிகரிப்பு
ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பொது சுகாதாரத் துறை, அதற்கான சிகிச்சை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டில் உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.57,200-க்கு விற்பனை
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான புதன்கிழமை, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.57,200-க்கு விற்பனையாகியது.
திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரஷிய எரிவாயுப் போக்குவரத்தை நிறுத்தியது உக்ரைன்
தங்கள் நாடு வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவதை உக்ரைன் புதன்கிழமை நிறுத்தியது.
அமெரிக்கா: கார் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினரின் மீது காரை ஏற்றி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்; தாக்குதல் நடத்திய நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.