ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பு: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Dinamani Chennai|October 25, 2024
ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பை முடித்தவர்கள், தமிழகத்தில் சித்த மருத்துவர்களாகச் செயல்படுகிறார்களா? என்பது குறித்து தமிழக சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளருடன் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஓராண்டு சித்த மருத்துவப் பட்டயப் படிப்பு: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தஞ்சாவூர் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் வல்லத்தில் நான் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறேன். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்தில் பட்டயப் படிப்பு முடித்து, முறையாகச் சான்றிதழ் பெற்றுள்ளேன். எனது சித்த மருத்துவமனையை நடத்தவிடாமல் போலீஸார் கெடுபிடி செய்கின்றனர்.

எனவே, எனது மருத்துவமனை செயல்பாட்டில் போலீஸார் தலையிடக் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

هذه القصة مأخوذة من طبعة October 25, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 25, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai

போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருக்கும் நச்சு கழிவுகளை தார் மாவட்டம் பீதம்பூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் எரித்து அழிப்பதற்கு மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

time-read
1 min  |
February 28, 2025
எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா

சென்னை பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

216 தொழிற்பழகுநர்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை

மின்வாரியம்

time-read
1 min  |
February 28, 2025
தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக
Dinamani Chennai

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

time-read
1 min  |
February 28, 2025
டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு
Dinamani Chennai

டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு

இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏர்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பார்தி ஏர்டெல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

ஊரகத் திறனாய்வுத் தேர்வு விடைக்குறிப்பு: மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்

ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

time-read
1 min  |
February 28, 2025
தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
Dinamani Chennai

தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

தமிழகத்தில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள்

தமிழ்நாட்டில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்று மத்திய ரயில்வே மற்றும் நீர் வளத் துறை இணை அமைச்சர் வி. சோமண்ணா கூறினார்.

time-read
1 min  |
February 28, 2025
விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
Dinamani Chennai

விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

மகாராஷ்டிரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல்: 8 பேர் கைது

மகாராஷ்டிரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
February 28, 2025