கடந்த மக்களவைத் தேர்தலையொட்டி, பாஜக அளித்த வாக்குறுதிகளில் இத்திட்டமும் ஒன்றாகும். இதுதவிர நாடு முழுவதும் சுகாதாரத் துறை சார்ந்த ரூ.12,850 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது; தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், குடிமக்களுக்கு உயர் தரமான, அதேநேரம் செலவு குறைந்த சுகாதார வசதிகளை உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஹிந்து மதத்தில் மருத்துவக் கடவுளான தன்வந்திரியின் பிறந்த தினம், ‘ஆயுர்வேத தினமாக கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 9-ஆவது ஆயுர்வேத தினம் செவ்வாய்க்கிழமை (அக். 29) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (ஏஐஐஏ) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி மேற்கண்ட திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீபாவளி: பின்னர் உரையாற்றிய அவர், ‘ராமஜென்மபூமியில் கட்டப்பட்ட ஸ்ரீராமரின் கோயிலில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஒளிரவிருக்கின்றன. 14 ஆண்டுகளல்ல, 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் கடவுள் ஸ்ரீராமர் தனது உறைவிடத்துக்குத் திரும்பியுள்ளார். எனவே, இந்தத் தீபாவளி வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என்றார்.
هذه القصة مأخوذة من طبعة October 30, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 30, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வி.சாலை மாநாடு வெற்றிச் சாலை மாநாடானது
'வி.சாலை மாநாடு, வெற்றிச் சாலை மாநாடாக மாறியது' என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்
பார்வைத்திறனுக்காக கான்டேக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்கள், அதனைக் கழற்றாமல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், கண்களை கண்ணாடிகளை பாதுகாக்கும் அணிந்து கொண்டு வெடிகளை வெடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெங்களூரு 'த்ரில்' வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் தபங் டெல்லி கே.சி.யை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, முதல் வெற்றி கண்டது.
மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டாரில் 27 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றது.
கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்து 154 பேர் காயம்
கேரள மாநிலம், நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்தனர்.
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செப்டம்பரில் வீழ்ச்சி கண்ட பிண்ணாக்கு ஏற்றுமதி
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த செப்டம்பரில் 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
364 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இரண்டாவது நாளாக லாபத்தில் முடிந்தது.
ஹிஸ்புல்லா படைக்கு புதிய தலைமை
லெபனானின் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக மதகுரு நயீம் காஸிம் (71) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: போலியோ தடுப்பு ஊழியர்கள் சிறைபிடிப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாமிலிருந்து சுகாதாரப் பணியாளா்களை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனா்.