هذه القصة مأخوذة من طبعة November 02, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 02, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.
வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா தொடக்கம்
ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்
15 மாதங்களுக்குப் பிறகு வீடுகளுக்கு திரும்பிய காஸா மக்கள்
திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை
திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.
ராகுல் வரலாறு அறியாதவர்: ஜெ.பி.நட்டா விமர்சனம்
'நாட்டின் அரசியல் சட்டத்துக்கு குந்தக சமைப்புச் சட்டத்தை சிதைக்க தனது தந்தை, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியவில்லை; அவர் வரலாறு அறியாதவர்' என்று மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.
50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவர் தல்லேவால்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் 50 நாள்களுக்கு மேலாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) ஞாயிற்றுக்கிழமை மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்!
இந்தியாவைப் பொருத்தவரை முன்னேற்றமடைந்து உள்ள ஏனைய நாடுகளுடன் நம் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை ஒப்பிட்டு, சிலர் வினா எழுப்பலாம். நமது வழிமுறையில் தடுமாற்றம் ஏதுமில்லை. பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல - சந்திரனையோ வேறு கிரகங்களையோ சென்றடைவதில் அந்நாடுகளுடன் போட்டியிடவோ, மனிதர்களைச் சுமந்து செல்லும் விண்வெளிப் பயணங்கள் புரியவோ நாம் கனவு காணவில்லை.
முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு: 23 பேர் காயம்
ஆலங்குடி, ஜன.19: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள முக்காணிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது
பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் எனும் 'புற்றுநோய்' இப்போது அந்த நாட்டின் சொந்த அரசியலையே அழித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விமர்சித்தார்.
உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா நியமனம்
குடிமைப் பணி தேர்வர்களின் மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண் கள் உள்ளிட்ட விவரங்களை தேர்வு நிறைவடைந்தவுடன் வெளியிடக் கோரி தொடக்கப்பட்டுள்ள வழக்கில், உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.