நவ.10-இல் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு: 5 லட்சம் பேர் எழுதுகின்றனர்
Dinamani Chennai|November 03, 2024
பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நவ.10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களையும் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கடந்த 2022-2023-ஆம் ஆண்டு முதல் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 16 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

2024-2025-ஆம் ஆண்டில் எழுதப் படிக்கத் தெரியாதோரை 100 சதவீதம் கண்டறிந்து, அடிப்படை எழுத்தறிவு கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் திட்டச் செயல்பாடுகளை இரு கட்டங்களாகப் பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة November 03, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 03, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு
Dinamani Chennai

குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 05, 2024
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாள் சிறப்பு அபிஷேகம்
Dinamani Chennai

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாள் சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

time-read
1 min  |
November 05, 2024
பண்டிகை காலத்தில் மீண்டெழுந்த பெட்ரோல் விற்பனை
Dinamani Chennai

பண்டிகை காலத்தில் மீண்டெழுந்த பெட்ரோல் விற்பனை

பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததால் இந்தியாவின் பெட்ரோல் விற்பனை கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
November 05, 2024
முக்கிய ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு
Dinamani Chennai

முக்கிய ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு

லெபனானில் தாங்கள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு முக்கிய ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

time-read
1 min  |
November 05, 2024
மால்டோவா தேர்தலில் அதிபர் மீண்டும் வெற்றி
Dinamani Chennai

மால்டோவா தேர்தலில் அதிபர் மீண்டும் வெற்றி

கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மால்டோவாவில் நடைபெற்ற இறுதிக்கட்ட அதிபர் தேர்தலில், மேற்கத்திய ஆதரவாளரான தற்போதைய அதிபர் மாயா சந்து வெற்றி பெற்றார்.

time-read
1 min  |
November 05, 2024
அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்
Dinamani Chennai

அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

time-read
1 min  |
November 05, 2024
சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு
Dinamani Chennai

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

time-read
1 min  |
November 05, 2024
பெண் சாதனையாளர்கள் பிறருக்கு வழிகாட்ட வேண்டும்
Dinamani Chennai

பெண் சாதனையாளர்கள் பிறருக்கு வழிகாட்ட வேண்டும்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

time-read
1 min  |
November 05, 2024
பிரேஸிலியன் கிராண்ட் ப்ரீ: வெர்ஸ்டாபென் வெற்றி
Dinamani Chennai

பிரேஸிலியன் கிராண்ட் ப்ரீ: வெர்ஸ்டாபென் வெற்றி

எஃப்1 கார் பந்தயத்தின் 21-ஆவது ரேஸான பிரேஸிலியன் கிராண்ட் ப்ரீயில், நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.

time-read
1 min  |
November 05, 2024
ரைபகினாவை வீழ்த்தினார் ஜெங் கின்வென்
Dinamani Chennai

ரைபகினாவை வீழ்த்தினார் ஜெங் கின்வென்

மகளிர் டென்னிஸில் ஆண்டு இறுதியில் நடைபெறும் போட்டியான டபிள்யூடிஏ ஃபைனல்ஸில், சீனாவின் ஜெங் கின்வென் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை திங்கள்கிழமை வென்றார்.

time-read
1 min  |
November 05, 2024