நாட்டின் தலைசிறந்த அரசு மற்றும் தனி யார் உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள் எளிதாக கல்விக் கடன் பெற வழிவகுக்கும் பிரதமரின் ‘வித் யாலக்ஷ்மி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
தரமான உயர் கல்வியைப் பெறுவதில் மாணவர்களுக்கு பணப் பிரச்னை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், ரூ.3,600 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் எந்த வொரு மாணவரும் பிணையோ, உத்தரவாத கையொப்பமோ இன்றி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கல்விக் கடன் பெற முடியும். முழு கல்விக் கட்டணம் மற்றும் படிப்பு சார்ந்த இதர செலவுகள் இதில் அடங்கும்.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பின் (என்ஐஆர்எஃப்) தரவரிசைப் பட்டியலின் படி, நாட்டின் 860 தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். ஆண்டுதோறும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைவர்.
هذه القصة مأخوذة من طبعة November 07, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 07, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' உணர்வு அவசியம்
திரௌபதி முர்மு வலியுறுத்தல்
சாத்விக்சாய்ராஜ்/சிராக் இணை காலிறுதியில் வெற்றி
ஷென்ஸென், நவ. 22: சீனாவில் நடைபெறும் சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: இந்தியாவை வென்றது கத்தார்
சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில், கத்தார் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
பும்ரா எழுச்சி; ஆஸ்திரேலியா அதிர்ச்சி
பெர்த் டெஸ்டில் பேட்டர்கள் தடுமாற்றம்; பௌலர்கள் ஆதிக்கம்
ரெப்கோ வங்கியில் அமைச்சர் ஆய்வு
இந்திய அரசுக்குச் சொந்தமான ரெப்கோ வங்கியில் மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு
புதாபெஸ்ட், நவ. 22: போர் குற்றச் சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவை மீறி, அவருக்கு ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா: அட்டர்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ
வாஷிங்டன், நவ. 22: தனது புதிய அரசின் அட்டர்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டர்னி ஜெனரலாகப் பணி யாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை
மாஸ்கோ, நவ. 22: தங்கள் ஆயுதங்கள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க, பிரிட்டன் ராணுவ நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை: தவறான கருத்துகளைப் பரப்புகிறது காங்கிரஸ்
புது தில்லி, நவ. 22: மணிப்பூர் வன்முறை குறித்து தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளை காங்கிரஸ் பரப்புவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
வெளிப்படையான விசாரணைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பொது மக்களை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.