சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் பங்கு கொள்ள நேர்ந்தது. பல ஆழமான கருத்துக்களை முன்வைத்த ஒரு எழுத்தாளர் இறுதியாகத் தன்னுடைய கருத்து ஒன்றையும் பதிவு செய்தார்.
"வாசிப்பவர்கள் தான் உயர்வானவர்கள், மற்றவர்கள் எல்லாம் தாழ்வானவர்கள்" என்னும் கருத்தைப் பிரதிபலிப்பது போல் நிறைவு செய்தார். அந்த வார்த்தைகள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சகலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மனிதர்கள் பலவிதம். அவரவர் வாழும் சூழ்நிலைகள் எண்ணற்ற வேறுபாடுகளுக்கு உட்பட்டவை. ஒருவருக்குச் சுலபமாகக் கிடைக்கும் ஒன்று, மற்றொருவருக்கு மிகக் கடினமான முயற்சிக்குப் பிறகே கிடைக்கிறது. இது அவரவரின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கும் இல்லையா?! வாசிப்பு ஒரு மனிதனை மேலான நிலைக்கு அழைத்துச் செல்லும். மறுப்பதற்கில்லை. ஆனால் வாசிக்காத எளிய மனிதர்களை இழிவுபடுத்துவது போல் அவர் பேசியது பலரைக் காயப்படுத்தியது.
எளிய மனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. மிக வலிமையானவர்களாகக் கருதப்படுபவர்களுக்குக் கூடப் போகிற போக்கில் வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுச் செல்பவர்கள் அவர்கள். அவரவர்க்கு அவர் சுயப் பொறுப்பும் கௌரவமும் முக்கியம். பல நேரங்களில் மனிதர்களைச் சிலர் தப்புக் கணக்குப் போட்டு விடுகின்றனர்.
هذه القصة مأخوذة من طبعة November 08, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 08, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை
மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி குற்றஞ்சாட்டினார்.
திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ஆவடி அருகே சேதமடைந்து காணப்படும் திருமுல்லைவாயல், பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு
டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவ பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட 'விவசாயி' சின்னம்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தேர்தல் ஆணையம் சார்பில் திங்கள்கிழமை (ஜன.20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.
ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சர் விமர்சனம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை அந்த நாட்டை ஆளும் தலிபான் அமைப்பைச் சேர்ந்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் (படம்) விமர்சித்துள்ளார்.
மக்களிடம் நற்பெயரை இழந்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவார்
பொதுமக்களிடையே நற்பெயரை இழந்த எவருக்கும் கட்சியில் இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வருமான அஜீத் பவார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை
திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.
முல்தான் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி
முல்தான், ஜன. 19: மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
யு19: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை ஞாயிற்றுக் கிழமை வென்றது.