2025-26-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அடுத்தாண்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, தங்களின் பரிந்துரைகளை இந்தக் கூட்டத்தின் போது மாநிலங்களின் நிதியமைச்சர்கள் வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அல்லது ஜெய்சால்மாரில் டிச.21, 22 ஆகிய இரு நாட்களில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் ஏதேனும் ஒரு நாளில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
هذه القصة مأخوذة من طبعة November 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பாஜக வெற்றியை கொண்டாடும் காங்கிரஸ்
பாஜகவின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்தார்.

வெள்ளம் பாதித்த 5 மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி
கடந்த 2024-ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் ரூ.1,554.99 கோடி கூடுதல் நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் ஜெஸ் ஸிகா பெகுலா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
அதானிக்கு எதிரான ரூ.2,000 கோடி லஞ்ச வழக்கு: இந்தியாவின் உதவியை நாடிய அமெரிக்கா
தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிரான ரூ.2,000 கோடி லஞ்ச வழக்கு விசாரணையில், இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.
ம.பி.: 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் காவல் துறையினருடன் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னர் லாரிகள்
பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெடிபொருள்கள் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னை துறைமுகத்துக்கு வந்தன.
காலத்துக்கேற்ப ஐ.நா. மாற வேண்டும்: இந்தியா
உலகம் மாறி வரும் நிலையில், ஐ.நா.வும் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ள தமிழக அரசுக்கு தில்லிக் கம்பன் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
தேர்வர்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ
தேர்வர்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.