தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
Dinamani Chennai|November 15, 2024
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது.
தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி

இளம் வீராங்கனை தீபிகா 5 கோல்கள் அடித்து அசத்தினார்.

போட்டியில் தொடர்ந்து 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்தியா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் நிலையில் இருக்கிறது. புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு வரும் நிலையில், இந்தியா 2-ஆவது இடத்தில் நீடிக்கிறது.

சீனா முதலிடத்திலும், மலேசியா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து முறையே 3 முதல் 6-ஆவது இடங்களிலும் உள்ளன.

هذه القصة مأخوذة من طبعة November 15, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 15, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
Dinamani Chennai

அம்பேத்கர் விவகாரம்: காங்கிரஸ் - விசிக போராட்டம்

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
December 21, 2024
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது
Dinamani Chennai

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது

ஆவடி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

மெட்ரோ ரயில் பணி: அடையாறில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக அடையாறில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

முதியவரின் சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி: நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

முதியவரின் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் சென்னை, வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்புகள்: அரசுக்கு ஒத்துழைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள், அரசுக்கு பங்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 21, 2024
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பில் கலைஞர்களுக்கு 'கலா சிகாமணி' விருது
Dinamani Chennai

இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பில் கலைஞர்களுக்கு 'கலா சிகாமணி' விருது

இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு 'கலா சிகாமணி' விருதுகள் வழங்கப்பட்டன.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

எண்ணூரில் சுமார் 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தை அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் சென்னை எர்ணாவூரில் நடைபெற்றது.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

முதல்வர் மருந்தகங்கள் அமைக்க 850 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

தமிழகத்தில் மூலப்பெயர் (ஜெனரிக்) கொண்ட மருந்து களை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்காக 850-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

மஞ்சப் பை விழிப்புணர்வு முகாம்; மேயர் தொடங்கி வைத்தார்

நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, துணிப் பைகளைப் பயன்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப் பை விழிப்புணர்வு முகாமை அம்பத்தூரில் மேயர் ஆர். பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
December 21, 2024
மெரீனா உணவுத் திருவிழா மூலம் ரூ. 2 கோடி வருவாய் எதிர்பார்ப்பு
Dinamani Chennai

மெரீனா உணவுத் திருவிழா மூலம் ரூ. 2 கோடி வருவாய் எதிர்பார்ப்பு

மெரீனா உணவுத் திருவிழா மூலம் ரூ. 2 கோடி வரை வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 21, 2024