‘இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ரகசிய அணு ஆயுத ஆய்வகம் அழிப்பு’
Dinamani Chennai|November 17, 2024
ஈரானில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் ரகசிய அணு ஆயுத ஆய்வகம் அழிக்கப்பட்டது என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் செய்தி வலைதளமான ஆக்ஸியாஸ் தெரிவித்துள்ளது.
‘இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ரகசிய அணு ஆயுத ஆய்வகம் அழிப்பு’

இது குறித்து அந்த வலைதளம் கூறியுள்ளதாவது: ஈரானில் இஸ்ரேல் படையினர் கடந்த மாதம் நடத்திய விமானத் தாக்குதலின்போது, அந்த நாட்டின் பார்சின் பகுதியில் ரகசியமாக இயங்கி வந்த அணு ஆயுத ஆய்வகம் குறிவைக்கப்பட்டது. இதில், அணு ஆயுத சோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த உபகரணங்கள் சேதமடைந்தன.

இந்தத் தகவலை, மூன்று அமெரிக்க அதிகாரிகள் மட்டுமின்றி ஒரு இஸ்ரேல் அதிகாரி மற்றும் அந்த நாட்டின் முன்னாள் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அணு ஆயுதம் தயாரிப்பது ஈரானுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று இஸ்ரேல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர் என்று ஆக்ஸியாஸ் செய்தி வலைதளம் தெரிவித்தது.

هذه القصة مأخوذة من طبعة November 17, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 17, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
துனிசியா: அகதிகள் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

துனிசியா: அகதிகள் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு

துனிசியாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 20, 2024
Dinamani Chennai

உச்சம் தொட்ட தங்க இறக்குமதி: தரவுகளை மறு ஆய்வு செய்யும் அரசு

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் தங்க இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 20, 2024
Dinamani Chennai

ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்பின் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு

வட்டி விகிதங்கள் மீதான அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் அறிவிப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
December 20, 2024
சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 8% உயர்வு
Dinamani Chennai

சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 8% உயர்வு

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிளின் மொத்த விற்பனை கடந்த நவம்பரில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
December 20, 2024
உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் சமரசத்துக்குத் தயார்: புதின்
Dinamani Chennai

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் சமரசத்துக்குத் தயார்: புதின்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்புடன் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 20, 2024
யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்
Dinamani Chennai

யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

தங்கள் மீது ஏவுகணை வீசப்பட்டதற்குப் பதிலடியாக, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது.

time-read
1 min  |
December 20, 2024
பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள்
Dinamani Chennai

பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள்

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் நீடித்த இழுபறி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

time-read
1 min  |
December 20, 2024
முதலீடுகளை ஈர்க்க முயற்சி: இந்திய தொழிலதிபர்களுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு
Dinamani Chennai

முதலீடுகளை ஈர்க்க முயற்சி: இந்திய தொழிலதிபர்களுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு

பிரிட்டனுக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்தியாவைச் சேர்ந்த 13 பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகளை பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் சந்தித்துப் பேசினார்.

time-read
1 min  |
December 20, 2024
எந்த வருத்தமும் இல்லை: அஸ்வின்
Dinamani Chennai

எந்த வருத்தமும் இல்லை: அஸ்வின்

'எந்தவொரு வருத்தமும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகிறேன். இது எனது உள்ளுணர்வு அடிப்படையிலான முடிவு' என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 20, 2024
டி20 தொடரை வென்றது இந்தியா
Dinamani Chennai

டி20 தொடரை வென்றது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது.

time-read
1 min  |
December 20, 2024