தாக்குப் பிடிப்பாரா அண்ணாமலை?
Dinamani Chennai|November 30, 2024
லண்டனில் மூன்று மாத படிப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்புகிறார் மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை.
பீ. ஜெபலின் ஜான்

கே. அண்ணாமலை. கடந்த 30 ஆண்டுகளாக தனித்து நின்றும், கூட்டணி சேர்ந்தும் தமிழகத்தில் பாஜகவால் பெரிய அளவில் காலூன்ற முடியவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக உருவாக்கிய வலுவான கூட்டணி 18.8% வாக்குகளைப் பெற்றது.

அந்தக் கூட்டணியில் பாஜகவை விடக் கூடுதல் வாக்கு வங்கி வைத்திருந்த பாமக, தேமுதிக, மதிமுக, கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த கொமதேக ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், இரண்டு தொகுதிகளில் மட்டுமே அந்தக் கூட்டணியால் வெற்றி பெற முடிந்தது.

2016 பேரவைத் தேர்தலில் தனது கூட்டணிக் கட்சிகளை பாஜகவால் தக்கவைக்க முடியவில்லை. இதனால் பாஜகவின் வாக்கு வங்கி 5.5%-இலிருந்து 2.7%-ஆக சரிந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தபோதும் அது படு தோல்வியையே சந்தித்தது. பாஜகவுக்கு 3.7% வாக்குகள்தான் கிடைத்தன. 2021 பேரவைத் தேர்தலில் அதிமுகவிடம் 20 இடங்களைப் பெற்ற பாஜக 4 தொகுதிகளில் வென்றது; எனினும், அதன் வாக்கு வங்கி வெறும் 2.6% மட்டுமே.

இந்தச் சூழலில்தான் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பதவிக்கு வந்த ஓராண்டிலேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, 5% வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்தது. 2022-இல் பாஜக தனித்துப் போட்டியிட்டு சென்னையில் ஒரு மாமன்ற உறுப்பினரைப் பெற்றது.

இதற்கிடையே, திமுக எதிர்ப்பு அரசியலை தீவிரமாகக் கையிலெடுத்த அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' எனும் நடைப்பயணத்தை மாநிலம் முழுவதும் மேற்கொண்டார். தொடர்ந்து அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை அண்ணாமலை விமர்சனம் செய்ததால் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது.

هذه القصة مأخوذة من طبعة November 30, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 30, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணன்
Dinamani Chennai

இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

time-read
1 min  |
January 08, 2025
போதை மூலப்பொருள் இறக்குமதி இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு
Dinamani Chennai

போதை மூலப்பொருள் இறக்குமதி இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு

ஃபென்டானில் எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடர், அதோஸ் கெமிக் கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீது அந்நாடு வழக்குப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 08, 2025
புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: வட கொரியா அறிவிப்பு
Dinamani Chennai

புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: வட கொரியா அறிவிப்பு

தாங்கள் திங்கள்கிழமை சோதித்த ஏவுகணை ஒலியைப் போல் ஐந்து மடங்குக்கும் அதிக வேகத்தில் பாயும் திறன் கொண்ட 'ஹைப்பர்சோனிக்' வகையைச் சேர்ந்த புதிய ஏவுகணை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 08, 2025
2 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு
Dinamani Chennai

2 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் நேர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
January 08, 2025
சர்வதேச மேற்பார்வையில் காஸா இடைக்கால அரசு - அமெரிக்கா, இஸ்ரேலுடன் சவூதி ஆலோசனை
Dinamani Chennai

சர்வதேச மேற்பார்வையில் காஸா இடைக்கால அரசு - அமெரிக்கா, இஸ்ரேலுடன் சவூதி ஆலோசனை

காஸா போர் முடிவுக்கு வந்ததும் அந்தப் பகுதியில் பாலஸ்தீன அரசு அமையுமவரை அமெரிக்கா மற்றும் தங்கள் நாட்டின் மேற்பார்வையில் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் ஐக்கிய அரபு அமீரகம் ஆலோசனை நடத்திவருகிறது.

time-read
1 min  |
January 08, 2025
முறைகேடு வழக்கு தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி
Dinamani Chennai

முறைகேடு வழக்கு தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி

2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்தி வைக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வியடைந்தது.

time-read
1 min  |
January 08, 2025
தென்மண்டல பல்கலை. ஹாக்கி பெங்களூரு சிட்டி சாம்பியன்; எஸ்ஆர்எம் இரண்டாம் இடம்
Dinamani Chennai

தென்மண்டல பல்கலை. ஹாக்கி பெங்களூரு சிட்டி சாம்பியன்; எஸ்ஆர்எம் இரண்டாம் இடம்

தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர் ஹாக்கிப் போட்டியில் பெங்களூரு சிட்டி பல்கலை. சாம்பியன் பட்டம் வென்றது.

time-read
1 min  |
January 08, 2025
பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம்
Dinamani Chennai

பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துபோட்டியில், நாட்டிங்கம் ஃபாரஸ்ட் அணி 3-0 கோல் கணக்கில் வோல்வர்ஹாம்டன் வான்டர்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

time-read
1 min  |
January 08, 2025
காலின்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஆஸ்டபென்கோ வெற்றி
Dinamani Chennai

காலின்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஆஸ்டபென்கோ வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time-read
1 min  |
January 08, 2025
பிரதமர் மோடிக்கு மகள் சர்மிஷ்டா முகர்ஜி நன்றி
Dinamani Chennai

பிரதமர் மோடிக்கு மகள் சர்மிஷ்டா முகர்ஜி நன்றி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 08, 2025