காஸா பகுதியில் இஸ்ரேல் வலுவான ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கிவருவதாக வெளியான தகவலை உறுதி செய்து, அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் பல ஆண்டுகளுக்கு நிலை கொண்டிருக்கும். அங்கு ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட்டாலும், புதிதாக அந்த அமைப்பில் சேரக்கூடிய வர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக ராணுவத்தினர் அங்கு தொடர்ந்து நிறுத்தப்படுவார்கள்.
மேற்குக் கரையைப் போலவே இனி காஸா பகுதிக்கும் இஸ்ரேல் படையினர் எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம் என்று நிலை இருக்கும். அல்லது, நெட்ஸரீம் வழித்தடப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஆண்டுகணக்கில் நிலை கொண்டிருக்கும்.
நாங்கள் புதிதாக ஒரு போரைத் தொடங்கப்போவதில்லை. அதற்காக, போரை ஒரேயடியாக முடித்துவிடவும் முடியாது. காஸா விவகாரத்தில் இன்னும் நிறைய பணிகள் நிலுவையில் உள்ளன என்றார் அவர்.
முன்னதாக, காஸா பகுதியில் இஸ்ரேல் படையினர் நிலையான ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கிவருவதாக பணி முடிந்து திரும்பிய ரிசர்வ் படையினர் தெரிவித்தனர். மத்தியதரைக் கடல் எல்லையிலிருந்து இஸ்ரேல் எல்லைவரை காஸாவை இணைத்து, சுமார் 4 கி.மீ. வரையிலான அகலத்தில் 'நெட்ஸரீம்' என்ற வழித்தடத்தை இஸ்ரேல் அமைத்துவருவதாக அவர்கள் கூறினர்.
هذه القصة مأخوذة من طبعة November 30, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 30, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்
விமான நிலைய ஓடுபாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை
வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததை தொடா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு திசையில் உள்மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிா்பாா்கப்படுகிறது.
மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரி ஊரகப் பகுதியில் ஃபென்ஜால் புயல், பலத்த மழையால் 17 வீடுகளும், 1,500 ஏக்கர் நெற்பயிர்களும் சேதமடைந்தன.
தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபென்ஜால் புயல்காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வேலூரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்
தொடர் மழை காரணமாக வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு
ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமார் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபர் விளாதிமீர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 பேர் விடுவிப்பு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 49 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
எஃப்.பி.ஐ காஷ் படேல் நியமனம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்