சமூக நீதி-சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க போராடுவோம்
Dinamani Chennai|December 04, 2024
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
சமூக நீதி-சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க போராடுவோம்

சமூக நீதி, சகோதரத்துவம் கொண்ட இந்தியாவை உருவாக்க தொடர்ந்து போராடுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 'ஜாதிவாரி கணக்கெடுப்பு, மகளிர் உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு; சமூக நீதியின் தூண்கள்' எனும் கருப்பொருளில் தில்லியில் உள்ள நியூ மகாராஷ்டிரா சதனில் நடைபெற்ற மாநாட்டில் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். சமூக நீதியை அடைய வேண்டும் என்பது தனிப்பட்ட மாநிலத்தின் எண்ணமோ, இந்தியாவின் பிரச்னையோ இல்லை. எங்கெல்லாம் புறக்கணிப்பு, ஒதுக்குதல், தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ, அவற்றை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூக நீதி. தமிழ்நாட்டைப் பார்த்து பல்வேறு மாநிலங்களும் சமூக நீதியை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதியை வழங்கியதுடன், மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியது திராவிட இயக்கம் தான்.

ஆனால், சமூக நீதியை பாஜக முறையாக அமல்படுத்தவில்லை. கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழைகள், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேற்றத்தில் பாஜக விருப்பம் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் சமூக நீதிக்கு எதிராக அந்தக் கட்சி உள்ளது.

هذه القصة مأخوذة من طبعة December 04, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 04, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை
Dinamani Chennai

கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் 1901 ஏப்ரல் 5-இல் பிறந்தவர் சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்ற எஸ்.எஸ்.பிள்ளை. இவர் கணிதத்தில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அற்புதச் சாதனைகளைப் புரிந்தார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

மகா கும்ப மேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்

ஜனவரி 13 முதல் பிப்ரவரி வரை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவின் போது, செக்டார் 6-இல் உள்ள வாசுகி கோயிலுக்கு அடுத்து ஏழுமலையானின் மாதிரி கோயிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறினார்.

time-read
1 min  |
January 05, 2025
தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
Dinamani Chennai

தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு

மதுரை மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு பரிசு

time-read
1 min  |
January 05, 2025
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்
Dinamani Chennai

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 7% அதிகரிப்பு

கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,028 கோடி டாலராக சரிவு

கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,027.9 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை

பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!
Dinamani Chennai

நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!

நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்கான கணினி வசதி இருப்பதும், 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 'யுடிஐஎஸ்இ' தரவுகளில் தெரிய வந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

12 மாதங்கள் காணாத சரிவு

இந்திய உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் 12 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
எஃப்சி கோவா அபார வெற்றி
Dinamani Chennai

எஃப்சி கோவா அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா.

time-read
1 min  |
January 05, 2025