முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம் மற்றும் பாரதி இளங்கவிஞர் விருது வழங்கும் திட்டங்களின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத் தொகைக்கான ஆணைகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை கல்லூரிக் கல்வி இயக்கக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு 69 மாணவர்களுக்கு ஊக்கத் தொகைக்கான ஆணைகளையும், ஏ.விக்னேஸ்வரி, மதிராஜா ஆகிய இருவருக்கும் பாரதி இளங்கவிஞர் விருது, தலா ரூ.1 லட்சத்துக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினார்.
هذه القصة مأخوذة من طبعة December 12, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 12, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசரகால ஒத்திகை
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் அணு கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது குறித்த அவசரகால ஒத்திகை நடைபெற்றது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விநாடி - வினா போட்டி: டிச. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விநாடி, வினா போட்டியில் பங்கேற்க டிச. 20-ஆம் தேதிக்குள் விவரங்களைப் பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
1,071 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரூ. 27 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் 1,071 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரூ. 27.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
85% சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் வண்டலூர் உயிரியல் பூங்கா
அமைச்சர் க.பொன்முடி பெருமிதம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து நின்றது: உபரி நீர் திறப்பு நிறுத்தம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்ற நிலையில், உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
2 கோடியாவது பயனாளியை இன்று சந்திக்கிறார் முதல்வர்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் வியாழக்கிழமை (டிச. 19) வழங்க உள்ளார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது
பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்ற ஆய்வு நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: கூட்டுக் குழு அமைப்பு
மக்களவையில் இன்று தீர்மானம்
மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி 13 பேர் உயிரிழப்பு
மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது.
மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.