கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும், யானைகள் வழித்தடத்தில் அதிகளவில் மண் அள்ள அனுமதி வழங்கியது யார்? அந்த மண் எங்கே, யாருக்காக கொண்டு செல்லப்பட்டது? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
கோவை வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
هذه القصة مأخوذة من طبعة December 12, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 12, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழ்க! முதல்வர் புகழாரம்
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த மகாகவி பாரதியார் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது
இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து
மோசமான வானிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி
அமேஸான் இலக்கு
நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வாகனங்களின் சில்லறை விற்பனை 11.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான 'ஆரெஷ்னிக்' மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென் கொரிய அதிபர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை
அவசரநிலை அறிவிப்பு தொடர்பான வழக்கில் தென் கொரிய அதிபர் யூன் சுக் அலுவலகத்தில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
காஸாவில் மேலும் 29 பேர் உயிரிழப்பு
ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
ஆப்கன் அமைச்சர் படுகொலை
ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத்துறை அமைச்சர் கலீல் ஹக்கானி (படம்) தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.