மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இதனிடையே, வரும் 15-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து சென்னையில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
هذه القصة مأخوذة من طبعة December 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
2024 ஃபிஃபா விருதுகள்: ஜூனியர், பொன்மட்டி வென்றனர்
கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா) நடப்பு ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை பிரேசிலை சேர்ந்த ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியரும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா வீராங்கனை அய்டானா பொன்மட்டியும் வென்றனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக புதன் கிழமை அறிவித்தார்.
ஆஸ்கர் விருதுப் போட்டியிலிருந்து 'லாபதா லேடீஸ்' நீக்கம்
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து ஹிந்தி திரைப்படமான 'லாபதா லேடீஸ்' நீக்கப்பட்டது.
அமெரிக்காவில் 'மிஸ் இந்தியா' அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண்!
2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை சென்னையை பூர்விகமாகக் கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) வென்றார்.
பிரதமர் மோடி டிச. 21-இல் குவைத் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) வளைகுடா நாடான குவைத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ராஜஸ்தான்: பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு வீரர்கள் உயிரிழப்பு
ராஜஸ்தானின் மகாஜன் ராணுவத் தளத்தில் பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஸ்ரீ கடாஸ் ராஜ் சிவன் கோயில்களுக்குச் செல்ல 84 இந்திய பக்தர்களுக்கு பாகிஸ்தான் விசா
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஸ்ரீ கடாஸ் ராஜ் சிவன் கோயில்களுக்குச் செல்ல இந்திய யாத்ரீகர்கள் 84 பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டன என பாகிஸ்தான் உயர் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.
பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு குறைந்த ஓய்வூதியம் பரிதாபகரமானது
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே ஓய்வூதியம் கிடைப்பது பரிதாபகரமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
மகா கும்பமேளாவுக்கு இலவச ரயில்கள் இல்லை
'உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு வரும் பொதுமக்களிடம் கட்டணமில்லாத ரயில் சேவை வழங்கப்படும்' என்று வெளியாகியுள்ள தகவல் தவறானது; அப்படி எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை' என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.