தென் கொரிய அதிபர் இடைநீக்கம்
Dinamani Chennai|December 15, 2024
பதவி நீக்கத் தீர்மானம் எதிரொலி
தென் கொரிய அதிபர் இடைநீக்கம்

சியோல், டிச. 14: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து அந்த நாட்டு நாடாளுமன்றம் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. அதையடுத்து அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக இடைக்கால அதிபராக பிரதமர் ஹன் டக்-சூ நியமிக்கப்பட்டார். கடந்த 2022-ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற யூன் சுக் இயோலுக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் நீடித்து வந்தன.

இந்தச் சூழலில், வட கொரியாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் செயல்படுவதாகக் கூறி நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக யூன் சுக் இயோல் கடந்த 3-ஆம் தேதி திடீரென அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

هذه القصة مأخوذة من طبعة December 15, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 15, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்
Dinamani Chennai

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்

உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

ரூ. 30,000 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சொத்துகள்

சிறப்பு பிரசாரத்தின் கீழ் அறிவித்த வரி செலுத்துவோர்

time-read
1 min  |
March 07, 2025
சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை
Dinamani Chennai

சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை

லண்டனில் நடைபெறவுள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

time-read
1 min  |
March 07, 2025
அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது
Dinamani Chennai

அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையொப்ப இயக்கம் நடத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
March 07, 2025
தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்
Dinamani Chennai

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

time-read
1 min  |
March 07, 2025
பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்
Dinamani Chennai

பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்

அம்மன் கோயில்களில் பண்ணாரி மாரியம்மன் கோயில் புகழ் பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியான இங்கு ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் அழைத்து வருவர்.

time-read
1 min  |
March 07, 2025
அரசியல் கட்சிகளால் நகர்ப்புறங்களில் வளர்ந்துவரும் நக்ஸல் தீவிரவாதம்
Dinamani Chennai

அரசியல் கட்சிகளால் நகர்ப்புறங்களில் வளர்ந்துவரும் நக்ஸல் தீவிரவாதம்

வனப் பகுதியிலிருந்து துடைத்தெறியப்பட்டு வரும் நக்ஸல் தீவிரவாதக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எதிரொலிப்பதால், நகர்ப்புறங்களில் அது வேகமாகப் பரவி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்
Dinamani Chennai

ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்

லண்டனில் பாதுகாப்பை மீறி சம்பவம்

time-read
1 min  |
March 07, 2025
புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்
Dinamani Chennai

புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்

திருவள்ளூரில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவையொட்டி, ஆவடியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை அமைச்சர் சா.மு.நாசர் வியாழக்கிழமை பறக்கவிட்டார்.

time-read
1 min  |
March 07, 2025
சென்னை கடற்கரை - எழும்பூர் 4-ஆவது வழித்தடத்தில் ரயில் இயக்கி சோதனை
Dinamani Chennai

சென்னை கடற்கரை - எழும்பூர் 4-ஆவது வழித்தடத்தில் ரயில் இயக்கி சோதனை

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4-ஆவது வழித்தடத்தில் வியாழக்கிழமை சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
March 07, 2025