திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட் தொடர்பான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மராதன சேவைகளுக்கான மார்ச் 2025 ஒதுக்கீடு டிச. 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை டிச. 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.
டிக்கெட்டுகளை பெறும் விண்ணப்பதாரர்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
هذه القصة مأخوذة من طبعة December 17, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 17, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இக்னோ பல்கலை.யில் இணைய வழியில் ஜனவரி பருவ சேர்க்கை
இக்னோ பல்கலைக்கழகத்தில் 2025- ஜனவரி மாதத்துக்கான சேர்க்கை இணைய வழியில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஏஐ' தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலை
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சிறைத் தண்டனை ரத்து கோரி ஹெச்.ராஜா மேல்முறையீடு
பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் கனிமொழி எம்.பி.க்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவு செய்த வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ. 1.65 கோடி ஆன்லைன் மோசடி
சென்னையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.1.65 கோடி ஆன்லைன் மோசடி செய்ததாக, கம்போடியா மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீனவ கிராமங்களுக்கு முழுமையான மின் வசதி
சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள 13 மீனவ கிராமங்களுக்கும் முழுமையாக மின் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல்
அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி போக்குவரத்து ஓய்வூதியர்கள் பல்லவன் இல்லம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெட்ரோ ரயிலில் ஆன்லைன் பயணச்சீட்டு விநியோகம் திடீர் முடக்கம்
சென்னை மெட்ரோ ரயிலில் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு விநியோகம் செய்யும் தொழில்நுட்பம் செவ்வாய்க்கிழமை திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
டிச.21 முதல் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து டோக்கன் பெறலாம்
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிச. 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக (எம்டிசி) மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எண்ம முறையில் மட்டும் பணப் பரிவர்த்தனை
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வரும் வெளி மாநில நோயாளிகளும், புறநோயாளிகள் பிரிவில் ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனை செய்பவர்களும் இனி எண்ம (டிஜிட்டல்) முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎஃப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது
‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்ததற்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ஐசிஎஃப்) தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.